September 12, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழகத்தில் TVK அரசு குதிரை பேரம் பேசி ADMK சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவருவதாக பசுபதி விமர்சனம்

by Satheesa
May 27, 2026
in News
A A
0
தமிழகத்தில் TVK அரசு குதிரை பேரம் பேசி ADMK சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவருவதாக பசுபதி விமர்சனம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

தமிழகத்தில் பொய்கால் குதிரை தவெக அரசு குதிரை பேரம் பேசி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி வருவதாகவும்,திமுக குடும்ப ஆட்சி முடிந்த நிலையிலும் தற்போது புதியதாக ஆட்சியமைத்திருக்கும் விஜய் தனது துணைவியாருடன் வந்து பதவி ஏற்றதாகவும்,துணைவியாரும் கண்ணீருடன் கையட்டி கொண்டு பதவியேற்பிற்கு வந்ததாக நடிகை திரிஷாவை விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி விமர்சனம் செய்துள்ளார்

விழுப்புரம் மாவட்டத்தில் புதிய அதிமுக மாவட்ட செயலாளராக பசுபதி நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கோலியனூரிலுள்ள தனியார் மண்டபத்தில் கோலியனூர் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய பசுபதி விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் 20 ஆண்டு காலத்திற்கு மேலாக சிவி சண்முகம் தலைமையில் மன்னராட்சி நடைபெற்று வந்தது இப்போது எடப்பாடி பழனிச்சாமியால் மக்களாட்சியாக மாறியுள்ளதாகவும் வேண்டுமென்றே விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில் தோல்வியடைய செய்தவர் சிவி சண்முகம், தான் வெற்றி பெற்றால் மட்டும் போதுமென செயல்படுவதாகவும் அதேபோன்று எஸ் பி வேலுமணி,தங்கமணி போன்றோர்களால் 60 தொகுதிகளுக்கு மேல் தோல்வியடைந்ததாக தெரிவித்தார்.
ஆதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் அம்மாவின் ஆன்மா சும்மா விடாது, தெருவில் தான் நிற்பார்கள் என தெரிவித்தவர்,தற்போது நடந்து வரும் தவெக பொய்க்கால் குதிரை அரசு அதிமுகவில் இருப்பவர்களை லாட்டரி சீட்டு பணம் கொடுத்து குதிரை பேரம் நடத்தி விலைக்கு வாங்கிக்கொண்டு இருப்பதாகவும் இந்த ஆட்சி ஒரு ஆண்டிற்கு மேல் நிலைக்காது என்று கூறிய அவர் செய்தியாளர்களை சந்திக்க முடியாமல் தலையை சாய்த்து கொண்டு செல்லும் முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் எப்படி எதிர்க்கட்சி விவாதங்களில் பதிலளிப்பார் என கேள்வியெழுப்பினார்.

சிவி சண்முகம் தவெகவிக்கு சென்றவுடன் அமைச்சர் பதவி பெற்று அவரது ஆதரவாளர்களுக்கு பதவி ,பணம் ஆசை காட்டி குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் திமுக குடும்ப ஆட்சி முடிந்த நிலையிலும் தற்போது புதியதாக ஆட்சியமைத்திருக்கும் விஜய் தனது துணைவியாருடன் வந்து பதவி ஏற்றதாகவும்,துணைவியாரும் கண்ணீருடன் கையட்டி கொண்டு பதவியேற்பிற்கு வந்ததாக நடிகை திரிஷாவை விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி விமர்சனம் செய்துள்ளார்.

Tags: admkdistrict newstamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழியில் தொடர் மின்வெட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு

Next Post

மத்திய அரசை கண்டித்து சீர்காழியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
தமிழகத்தில் TVK அரசு குதிரை பேரம் பேசி ADMK சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவருவதாக பசுபதி விமர்சனம்

மத்திய அரசை கண்டித்து சீர்காழியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
சென்னை வண்டலூர் கிரசன்ட்  கல்லூரியில்  முதலீட்டாளர்கள்,    நிபுணர்கள் உடன்  மயில்சாமி அண்ணாதுரை உரை

செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

August 6, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.