September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தற்போது முடிந்த தேர்தலில் TVK-விற்கு செல்லதான் MLA-க்களை புதுவையில் தங்க வைத்தது பசுபதி குற்றச்சாட்டு

by Satheesa
July 29, 2026
in News
A A
0
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தற்போது முடிந்த தேர்தலில் த.வெ.க விற்கு செல்லதான் எம்.எல்.ஏ க்களை புதுவையில் தங்க வைத்தது சி.வி.சண்முகம் சகோதரர் சி.வி ராதாகிருஷ்ணன் தான் ஆனால் பழியை பொதுச்செயலாளர் பழனிச்சாமி மீது பழிப்போட்டனர் – மூன்று முறை அமைச்சராக இருந்தபோது கொள்ளை அடித்த பணத்தை துபாயில் மால் கட்டி வருவதும் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி குற்றச்சாட்டு

பேட்டி ஆர்.பசுபதி(அதிமுகமாவட்ட செயலாளர் – விழுப்புரம்)

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கும் சி.வி. சண்முகம் தரப்புக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நடைபெறும் நிலையில் இரு தரப்பும் மாறி மாறி ஒருவர் ஒரு கடுமையாக சொற்களால் தாக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது நிலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பசுபதி அதிமுக கட்சி அலுவலக செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது, சி.வி.சண்முகம் கட்சி பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்ற நிலையில் , தொடர்ந்து அவரின் ஆதரவாளர்களை ஏவி கட்சிக்கு எதிராக செயல்படுகிறார். சி.வி.சண்முகத்து தற்போது இவ்வளவு சொத்து எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பினார்
காஜா வித்த பினாமி அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு ரூ.100 கோடிக்கு சொத்து வந்தது எப்படி..ஊழல் செய்து சேர்த்த சொத்து
சி.வி.சண்முகத்தின் பினாமி தான் சுரேஷ்பாபு
அதிமுக வில் 3 முறை அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் கொள்ளை அடித்த பணத்தை வைத்துக்கொண்டு அவரின் அண்ணன் துபாயில் மால் கட்டுக்கிறார், அவரின் மற்றொரு தம்பிக்கு 100 பஸ் ஓடுது இது எல்லம் கொள்ளை அடித்த பணம் தான்

சி.வி சண்முகம் குடியிருக்கும் வார்டில் ஒரு முறைக்கூட அதிமுக தேர்தலில் முன்னிலை பெற்றது கிடையாது. அப்படி அரசியல் செய்தவர் தான்
தற்போது முடிந்த தேர்தலில் த.வெ.க விற்கு செல்லதான் எம்.எல்.ஏ க்களை புதுவையில் தங்க வைத்தது சி.வி.சண்முகம் சகோதரர் சி.வி ராதாகிருஷ்ணன் தான் ஆனால் பழியை பொதுச்செயலாளர் பழனிச்சாமி மீது பழிப்போட்டனர் – மூன்று முறை அமைச்சராக இருந்தபோது கொள்ளை அடித்த பணத்தை துபாயில் மால் கட்டி வருவதும் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி குற்றச்சாட்டினார்

Tags: district newstamil nadutamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Next Post

கன்னியாகுமரி காவல்துறை10 முக்கிய சந்திப்புகளின் AI தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியும் கேமரா

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

கன்னியாகுமரி காவல்துறை10 முக்கிய சந்திப்புகளின் AI தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியும் கேமரா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: அரசின் மனு மீது இன்றே தீர்ப்பு

December 4, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.