September 20, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

by Satheesa
May 3, 2026
in Bakthi
A A
0
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம் சிவாய நம ஓம் என பக்தி முழுகத்துடன் பக்தர்கள் வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக் கோயிலில் சிவபெருமான் மூன்று ரூபங்களில் காட்சியளிக்கிறார். திருஞானசம்பந்தர் ஞானம் பெற்ற ஸ்தலம், காசிக்கு இணையாக அஷ்ட பைரவர்கள் அருள்பாளிக்கும் ஒரே ஸ்தலம் என பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது. முன்னதாக கிழக்கு ராஜகோபுரம் பிரம்மபுரீஸ்வரர் சுவாமி சந்நிதியில் வழிபாடு மேற்கொண்ட பக்தர்கள் கீழ வீதி வழியாக தெற்கு வீதி,மேலவீதி, வடக்கு வீதி வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தனர். கிரிவலத்தின் போது ஆபத்து காத்த விநாயகர், கணநாதர்,சொர்ணாகர்ஷன பைரவர், சித்திவிநாயகர், கோமளவல்லி அம்மன் ஆகிய கோயில்களில் கிரிவல பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபட்டு செல்லும் வழியில் சிவாய நம ஓம் என பஞ்சாக்ஷரம் மந்திரம் உச்சரித்த வாறே சென்றனர்.

Tags: district newsSattai Nathar Swamy TempleSeerkazhitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கீழ மாரியம்மன் ஆலயத்தில் 35 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா 16 அடி நீளம் கொண்ட அலகினை குத்தியபடி பக்தர்கள் தீமிதித்த காட்சி

Next Post

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
Bakthi

நாகர்கோவிலில் நாகராஜா திருக்கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் மஞ்சள் ஊற்றி வழிபாடு

August 23, 2026
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

August 21, 2026
Next Post
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

September 15, 2026
தனியார் வேலை வாய்ப்பு முகாமில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் இளைஞர்கள் மத்தியில் ஊக்க உரை

September 1, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

விழுப்புரம் ADMK சார்பில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்விழா ADMK பசுபதி மாலை மரியாதை

September 17, 2026

அரிவேளூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியமாணிக்கபங்கு கிராமத்தில் ஸ்ரீ மஞ்சள் நீர் பூத்த அய்யனார் & பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.