July 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை – சம்பா பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை

by Aruna
January 13, 2026
in News
A A
0
மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை – சம்பா பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 9-ஆம் தேதி தொடங்கி மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், 9-ஆம் தேதிமுதல் அவ்வப்போது மிகமிதமான சாரல் மழை மட்டுமே பெய்துவந்த நிலையில், நேற்று காலை மிதமாக தொடங்கி மழை, மதியத்துக்கு மேல் பலத்த மழையாக பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8.30 மணிமுதல் இன்று காலை 6 மணி வரை சராசரியாக 68 மி.மீட்டர் மழை பதிவானது. இதில், அதிகபட்சமாக சீர்காழியில் 77 மில்லிமீட்டர் மழை பெய்தது. அதன்பின்னரும் மழை தற்போது வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த மழை நீடிக்கும்பட்சத்தில் சம்பா பயிர்கள் பூக்கும் பருவத்தில் உள்ள நெற்பயிர்கள் பதராக மாறிவிடும் அபாயம் உள்ளது. மேலும், மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள சுமார் 30,000 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags: district newsheavy rainrainrain affected paddytamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தில் கொள்கை அரசியல் என்பதே இல்லை – இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு தமிழரசு பேச்சு

Next Post

கிரிக்கெட் ,கபடி, வாலிபால் விளையாட்டு போட்டி – விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் பரிசுப் பொருட்கள் வழங்கினார்

Related Posts

மயிலாடுதுறை மாமரத்துமேடையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலின் 20-ஆம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழா
News

July 29, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
News

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு
News

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

கிரிக்கெட் ,கபடி, வாலிபால் விளையாட்டு போட்டி - விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் பரிசுப் பொருட்கள் வழங்கினார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
லஞ்ச ஊழலற்ற அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் தமிழக அரசுக்கு கோரிக்கை

July 26, 2026
தமிழகத்தில் TVK அரசு குதிரை பேரம் பேசி ADMK சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவருவதாக பசுபதி விமர்சனம்

May 27, 2026
தென்னை, பனை, வாழை மரங்களினால் பயன்படக்கூடிய நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி

February 18, 2026
“தென்னையை காக்கும் மாயவலை”: மரிக்குண்டு விவசாயிகளுக்கு பெரோமோன் தொழில்நுட்ப பயிற்சி!

January 26, 2026
மயிலாடுதுறை மாமரத்துமேடையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலின் 20-ஆம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழா

மயிலாடுதுறை மாமரத்துமேடையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலின் 20-ஆம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழா

0
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

0
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

0
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

0
மயிலாடுதுறை மாமரத்துமேடையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலின் 20-ஆம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழா

மயிலாடுதுறை மாமரத்துமேடையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலின் 20-ஆம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழா

July 29, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

July 27, 2026
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

July 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.