September 8, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

by Satheesa
July 22, 2026
in News
A A
0
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து தரக்குறைவாகவும், மானபங்கம் படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடும் புதிய மாவட்ட செயலாளர் பசுபதி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி முன்னாள் பெண் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.

அதிமுகவில் சிவி சண்முகம் ஆதரவாளராக இருந்த
மாவட்ட கழக இணை செயலாளர்
ஆனந்தி அன்னாதுரை, தொகுதி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராதிகா, தகவல் தொழில் நுட்ப பிரிவு காயத்திரி, மகளிர் அணி செயலாளர் புனிதவள்ளி, மஞ்சுளா குமார், ஜெயதேவி உள்ளிட்டவர்கள் தலைமை மீதுள்ள அதிருப்தி காரணமாக அதிமுகவில் இருந்து விலகுவதற்கு முன்னதாக நேற்றைய தினம் சென்னை சென்று விலகல் கடிதம் கொடுப்பதற்கு முன்னதாக இவர்கள் அனைவரையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியிலிருந்து நீக்கினார். இந்நிலையில் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்தவர்களை அதிமுகவின் விழுப்புரம் புதிய மாவட்ட செயலாளர் பசுபதி தரப்பினர் இழிவாகவும், தரக்குறைவாகவும், மானபங்கம் படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிடுவதால் பசுபதி ஆதரவாளர்கள், மற்றும் மாவட்ட செயலாளர் பசுபதி மீது நடவடிக்கை எடுக்ககோரி விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட முன்னாள் அதிமுக பெண் நிர்வாகிகள் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர்.

பேட்டி –

Tags: admkdistrict newsdmktamil nadutamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி அருகே 3வீடுகள் எரிந்து 5லட்சம் பணம், 5பவுன் நகைகள் சேதம். TVK மாவட்ட செயலாளர் நேரில் ஆறுதல்

Next Post

சீர்காழி அருகே மங்கைமடம் வீர நரசிம்மர் கோவிலில் திருத்தேர் விழா

Related Posts

திருவாரூர் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு காலி மதுபாட்டில்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்
News

திருவாரூர் அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறி குதித்த மது பிரியர்களால் பரபரப்பு

September 8, 2026

விழுப்புரத்தில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ கோகுலகிருஷ்ணன் ஆலயத்தில் உற்சாகமாக கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

September 4, 2026
Next Post
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

சீர்காழி அருகே மங்கைமடம் வீர நரசிம்மர் கோவிலில் திருத்தேர் விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“மறுமலர்ச்சி முடிந்தது… இனி மகன் திமுக தான்”: மதிமுகவை சாடிய மல்லை சத்யா

February 2, 2026
சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் கடத்திக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

January 3, 2026
இன்று முதல் தொகுதி வாரியாக உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்

September 9, 2025
கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக – மதுரை மாநாட்டில் விஜய் மீண்டும் திட்டவட்டம்!

பெண்கள் கதறும் குரல் உங்களுக்கு கேட்கவில்லையா ஸ்டாலின் அங்கிள் ?

August 21, 2025
திருவாரூர் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு காலி மதுபாட்டில்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்

திருவாரூர் அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறி குதித்த மது பிரியர்களால் பரபரப்பு

0
திருவாரூர் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு காலி மதுபாட்டில்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்

விழுப்புரத்தில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ கோகுலகிருஷ்ணன் ஆலயத்தில் உற்சாகமாக கொண்டாட்டம்

0
திருவாரூர் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு காலி மதுபாட்டில்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்

திருவாரூர் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு காலி மதுபாட்டில்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்

0
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

0
திருவாரூர் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு காலி மதுபாட்டில்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்

திருவாரூர் அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறி குதித்த மது பிரியர்களால் பரபரப்பு

September 8, 2026
திருவாரூர் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு காலி மதுபாட்டில்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்

விழுப்புரத்தில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ கோகுலகிருஷ்ணன் ஆலயத்தில் உற்சாகமாக கொண்டாட்டம்

September 8, 2026
திருவாரூர் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு காலி மதுபாட்டில்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்

திருவாரூர் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு காலி மதுபாட்டில்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்

September 8, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

September 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.