July 23, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி அருகே 3வீடுகள் எரிந்து 5லட்சம் பணம், 5பவுன் நகைகள் சேதம். TVK மாவட்ட செயலாளர் நேரில் ஆறுதல்

by Satheesa
July 22, 2026
in News
A A
0
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே 3வீடுகள் எரிந்து 5லட்சம் பணம், 5பவுன் நகைகள் சேதம். தவெக மாவட்ட செயலாளர் நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அன்சாரி(45) என்பவர் அவருக்கு சொந்தமான காலிமனையில் நேற்று மாலை செடி,கொடிகள்,குப்பைகளை தீயிட்டு கொளுத்தியுள்ளார். அப்போது தீ பரவி அருகிலிருந்த செங்கேனி என்பவரது கூரை வீடு தீப்பிடித்து எரியத்தொடங்கியது. வீட்டிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் தீ பரவி அருகில் சந்திரா ,பக்கிரிசாமி ஆகியோரது கூரை வீடுகளும் தீப்பிடித்து எரிந்தது. மூன்று வீடுகளிலும் குழுவில் பெற்ற ரொக்க பணம் மொத்தமாக ரூ.5லட்சம் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் வீட்டிலிருந்து 5பவுன் தங்கநகைகள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் என அனைத்தும் தீயில் எரிந்து சேதம் அடைந்தனர். தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். அதற்குள் மூன்று வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதம் ஆனது சிலிண்டர் வெடித்ததில் வீடுகள் உள்ள சுவர்கள் இடிந்து கீழே விழுந்து தரைமட்டமாகின இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக தகவல் அறிந்த தவெக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் குட்டி கோபி உத்தரவின் பேரில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் பிரேம் குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏற்பாட்டில் 25 கிலோ அரிசி, காய்கறி,போர்வை, தலையணை,பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை மாவட்ட செயலாளர் குட்டி கோபி நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் அவர்கள்
தற்காலிகமாக தங்குவதற்கான இடம் அருகில் ஏற்பாடு செய்ய கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். வீடு எரிந்து பாதிப்புக்கு உள்ளான சாந்தி என்பவருடைய மகள் பிரசவத்திற்கு ரூ. 10 ஆயிரம் வழங்கினார். தொடர்ந்து தமிழக அரசு வீடு கட்டும் திட்டம் அறிவித்த பிறகு அவர்களுக்கு முன்னுரிமை அளித்து வீடு கட்டுவதற்கான ஆணை வழங்க ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்து சென்றார்.

Tags: district newstamil nadutamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘ஜனநாயகன்’ திரைப்படம் வெற்றியடைய வரலாற்று பிரசித்தி பெற்ற நாகராஜா கோவிலில் 101 லிட்டர் பால் அபிஷேகம்

Next Post

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

Related Posts

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
News

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

July 22, 2026
அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்
News

அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

July 22, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது
News

பிரதமரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை கைது செய்ய மனு

Bakthi

பொறையாறு செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 26-ம் ஆண்டு தேர்பவனி & கொடியேற்று விழா

July 22, 2026
Next Post
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

July 22, 2026
அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

July 22, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பிரதமரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை கைது செய்ய மனு

July 22, 2026
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

0
அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

0
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பிரதமரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை கைது செய்ய மனு

0
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பொறையாறு செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 26-ம் ஆண்டு தேர்பவனி & கொடியேற்று விழா

0
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

July 22, 2026
அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

July 22, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பிரதமரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை கைது செய்ய மனு

July 22, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பொறையாறு செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 26-ம் ஆண்டு தேர்பவனி & கொடியேற்று விழா

July 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.