May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

12,000 கிலோ பூக்களை குப்பையில் கொட்டிய வியாபாரிகள்

by Anantha kumar
May 20, 2025
in Business
A A
0
12,000 கிலோ பூக்களை குப்பையில் கொட்டிய வியாபாரிகள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சத்தியமங்கலம், மே 20: சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் சம்பங்கி பூ மகசூல் இருமடங்காக அதிகரித்தது. இதனால் சந்தையில் விலை குறைந்ததுடன், விற்பனையில்லாத 12 டன் பூக்கள் குப்பையில் கொட்டப்பட்டு அழிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் அருகிலுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கரில் சம்பங்கி பயிரிடப்பட்டுள்ள நிலையில், மலர்கள் தமிழகத்திற்கும், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. வாசனை திரவிய உற்பத்தி நிறுவனங்களுக்கும் இப்பூக்கள் விற்கப்படுகின்றன.

வழக்கமாக கோடைகாலத்தில் 20-25 டன் பூக்கள் மட்டுமே களைக்கு வருவதைவிட, இப்போது மழை காரணமாக 50 டன் பூக்கள் வந்ததால், விலை ரூ.20 இருந்து ரூ.10-க்கு குறைந்தது.

அதிக உற்பத்தி காரணமாக விற்பனையாகாத 12 டன் சம்பங்கி பூக்கள், சத்தியமங்கலம் பெரியகுளம் பகுதியில் உள்ள குளக்கரையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இணைந்து கொட்டி அழித்தனர். இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

வியாபாரிகள் மகேந்திரன், கணேசமூர்த்தி, பாபு ஆகியோர் கூறுகையில்: “மழை காரணமாக விளைச்சல் அதிகரித்தது. விற்பனை சுமாராக இருந்ததால், விவசாயிகளில் இருந்து ரூ.10-க்கு வாங்கிய பூக்களை கூட விற்க முடியவில்லை. பறிக்கும் கூலிக்கும் பணம் வரவில்லை. இதனால் விவசாயிகளும் நாங்களும் நஷ்டம் அடைந்தோம்” என்றனர்.

Tags: சத்தியமங்கலம்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நாமக்கலில் முட்டை விலை தொடர்ந்து உயர்வு – பண்ணையாளர்கள் மகிழ்ச்சி

Next Post

சேலத்தில் அதிமுகவில் அதிரடி இணைப்பு : தவெகவை நொறுக்கிய எடப்பாடி

Related Posts

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்
Business

February 2, 2026
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது
Business

தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது

December 29, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

அடங்க மறுக்கும் ஆபரண தங்கம் – அத்து மீறும் விலையேற்றம் – இன்று எவ்வளவு?

December 27, 2025
Next Post
சேலத்தில் அதிமுகவில் அதிரடி இணைப்பு : தவெகவை நொறுக்கிய எடப்பாடி

சேலத்தில் அதிமுகவில் அதிரடி இணைப்பு : தவெகவை நொறுக்கிய எடப்பாடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

விஜய் வருவதாக பரவிய தகவலால் வேளாங்கண்ணியில் குவிந்த கூட்டம் tvk தொண்டர்களால் பரபரப்பு

May 3, 2026

ரயில்வே துறையில் ஆட்குறைக்கப்படுவதற்கு எதிர்ப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் BJP அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

16 கோடியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட திருவாரூர் பழைய பேருந்து நிலையம் சமூக விரோதிகளை கூடாரமாக மாறி வரும் அவலம்

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.