August 2, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சேலத்தில் அதிமுகவில் அதிரடி இணைப்பு : தவெகவை நொறுக்கிய எடப்பாடி

by Priscilla
May 20, 2025
in News
A A
0
சேலத்தில் அதிமுகவில் அதிரடி இணைப்பு : தவெகவை நொறுக்கிய எடப்பாடி
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில், முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் முன்னிலையில், பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அதிமுகவில் இணைந்து அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளனர்

இந்த நிகழ்ச்சி, தாரமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் காங்கேயனின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில், அமமுக இளைஞரணி மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட துணைச் செயலாளர் சுதா அண்ணாமலை, பனங்காட்டூர் திமுக கிளை பிரதிநிதி ஜெயவேல், ஆரூர்பட்டி பாமக கிளைச் செயலாளர் சக்திவேல், காங்கிரஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயகோபி, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் பிரபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதன் மூலம், தமிழக வெற்றிக்கழகம் சேலம் மாவட்டத்தில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த கட்சியின் நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். எடப்பாடியின் இந்த அணிச்சுடரான அணுகுமுறை, மாற்றுக் கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் செல்வாக்கு குறித்து ரகசிய சர்வே ?

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் தாக்கத்தை மதிப்பீடு செய்ய, அதிமுகவின் உள்கட்சி ரகசியமாக ஒரு தனியார் நிறுவனம் மூலம் கணக்கீடு நடத்தியதாம். இந்த ரிபோர்ட் எடப்பாடியின் மகன் மிதுன் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வே முடிவுகளின்படி, விஜய் மாநிலமெங்கும் 8% முதல் 10% வரை வாக்குகளைப் பெறக்கூடியார். எனினும், அவர் போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிக்கான வாய்ப்பு இருப்பதில்லை. குறிப்பாக, வடதமிழகத்தைத் தவிர மற்ற மாவட்டங்களில் அவர் வெற்றி பெறுவது கடினம் என கூறப்பட்டுள்ளது.

“தனித்துப் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி”

விஜய்க்கு வெற்றிக்கான வாய்ப்பு, அவர் தனித்துப் போட்டியிட்டால் மட்டுமே இருக்கலாம். ஆனால், திமுக-அதிமுக நேரடி வேட்பாளர்களை எதிர்கொண்டால் தோல்வியடையும் என்றும், கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டால் வெற்றிக்கூடும் என்றும் அந்த சர்வே தெரிவிக்கிறது.

இந்த தகவல்கள் அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளன என்று, மிதுனின் நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

Tags: admk membersedapadi palanisamySALEMTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

12,000 கிலோ பூக்களை குப்பையில் கொட்டிய வியாபாரிகள்

Next Post

ஆண்டவனின் வேண்டுதலை வெளியே சொன்னால் பலிக்குமா? பலிக்காதா?

Related Posts

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.
Bakthi

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா
News

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

July 30, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

சீர்காழியில் ஓட்டுநர் பயிற்சிபெறும் பெண்களுக்கு பயிற்சிப்பள்ளி உரிமையாளர் பாலியல் தொல்லை ஆட்சியரிடம் விளக்கம்

July 22, 2026
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீக்காயம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு ஆறுதல் தெரிவித்து ஆய்வு

June 11, 2026
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

0
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

0
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

0
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

0
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

July 31, 2026
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

July 31, 2026
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.