September 11, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீக்காயம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு ஆறுதல் தெரிவித்து ஆய்வு

by Satheesa
June 11, 2026
in News
A A
0
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீக்காயம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு ஆறுதல் தெரிவித்து ஆய்வு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு. நோயாளிக்கு வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் மருத்துவர் கையொப்பம் ஏன் போடவில்லை என்று அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் தீக்காயம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு ஆறுதல் தெரிவித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்:-

தமிழக அரசு சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் முதல் முறையாக பொறுப்பு அமைச்சர் வெங்கடரமணன் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் மயிலாடுதுறைக்கு வந்த உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நேற்று நள்ளிரவு கூறைவீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயை அணைக்க முற்பட்டு தீயணைப்பு வீரர் ஹரிஹரன் என்பவர் தீக்காயம் அடைந்து சிகிச்சையில் இருந்தவரை அமைச்சர் சந்தித்து அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து நோயாளிகளிடம் சிகிச்சை நன்றாக வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார். காத்திருப்பு பகுதியில் அமர்ந்திருந்த முதியவர்களிடம் சென்று அருகில் சென்று என்ன பிரச்சனைக்காக வந்துள்ளீர்கள் என்று கேட்டறிந்தார். அறுவை சிகிச்சை செய்த ராஜசுந்தரி என்பவருக்கு வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கையை வாங்கிப் பார்த்த அமைச்சர் மருத்துவ அறிக்கையில் மருத்துவர் கையொப்பம் ஏன் போடவில்லை என்று கேள்வி எழுப்பி மருத்துவ அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார். தொடர்ந்து நோயாளிகள் உள்ள வார்டுகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Tags: district newstamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில், உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் ஆய்வு

Next Post

திருத்தணயில்  தவெக சார்பில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு ரத்ததானம் முகாம்

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.