September 11, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

by Satheesa
July 26, 2026
in News
A A
0
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சாமி தரிசனத்திற்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து நாகப்பட்டினத்தில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் அபிராமி அம்மன் கோயில் திருவாசல் பகுதியில் திரளானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்பாட்டத்தில், “இந்துக்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்ய கட்டணம் செலுத்துவது ஏன்? அனைத்து கோயில்களிலும் இலவச தரிசனத்தை உறுதி செய்ய வேண்டும்” என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்ட துணைத் தலைவர் கோ.பிரபாகரன் தலைமை வகித்தார்.

இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக புதுவை மாநில கோட்ட செயலாளர் கணேஷ் , நாகை மாவட்ட செயலாளர் விவேக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் விஜய், சரவணன், இந்து முன்னணி நிர்வாகி செழியன், நாகை ஒன்றிய தலைவர் செந்தில்குமார் , நகரத் தலைவர் ரவிச்சந்திரன் கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் சூரிய நாராயணன், நாகை நகர செயலாளர் சேரலாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பக்தர்களின் உரிமையை பறிக்கும் தரிசன கட்டணத்தை அரசு உடனடியாக திரும்ப பெறாவிட்டால் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags: district newsindu templesnagaiprotesttamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

Next Post

புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.