August 12, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட்போர்ட் காலமானார் !

by Priscilla
September 17, 2025
in Cinema
A A
0
பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட்போர்ட் காலமானார் !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகரும் இயக்குனருமான ராபர்ட் ரெட்போர்ட் வயது மூப்பால் 89 ஆவது ஆண்டில் காலமானார்.

1936-ஆம் ஆண்டு பிறந்த ரெட்போர்ட், தனது கலை வாழ்க்கையை முதலில் மேடை நாடகங்களின் மூலம் தொடங்கினார். பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, 1962-ஆம் ஆண்டில் திரைப்பட உலகில் அடியெடுத்து வைத்தார். 1970-களில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார்.

அவரின் இயக்குனர் வாழ்க்கை மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 1980-ஆம் ஆண்டு அவர் இயக்கிய “Ordinary People” திரைப்படம் ஆஸ்கர் விருது வென்று, சிறந்த இயக்குனராகவும் பெருமை பெற்றார்.

மார்வல் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் ரெட்போர்ட். “Captain America: The Winter Soldier”, “Avengers: Endgame” போன்ற ஹாலிவுட் ப்ளாக்பஸ்டர் படங்களிலும் நடித்துள்ளார்.

சினிமாவைத் தாண்டி, சூழலியல் ஆர்வலராகவும் ரெட்போர்ட் தன்னை அர்ப்பணித்தார். 2016-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் மிக உயரிய விருதான Medal of Freedom-ஐ அப்போதைய அதிபர் பராக் ஒபாமா வழங்கி கௌரவித்தார்.

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக அவர் மரணமடைந்த செய்தி வெளிவந்துள்ளது. ஹாலிவுட் பிரபலங்கள் முதல் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வரை பலரும் அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Tags: captain americahollywoodHollywood actor Robert Redfordpassed away
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை விவசாயிகள் கலக்கம்

Next Post

கேரளாவில் வேகமெடுக்கும் ‘மூளையை தின்னும்’ அமீபா தொற்று : பாதிக்கப்பட்டோர் 71 – 19 பேர் பலி

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
கேரளாவில் வேகமெடுக்கும் ‘மூளையை தின்னும்’ அமீபா தொற்று : பாதிக்கப்பட்டோர் 71 – 19 பேர் பலி

கேரளாவில் வேகமெடுக்கும் ‘மூளையை தின்னும்’ அமீபா தொற்று : பாதிக்கப்பட்டோர் 71 – 19 பேர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.