July 26, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

by Satheesa
July 26, 2026
in News
A A
0
போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற மாரத்தான் போட்டியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுன்‌ கலந்து கொண்டு 5 கிலோமீட்டர் தூரம் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் அண்ணாமலையின் வீ தீ லீடர்ஸ் அமைப்பு சார்பில் போதை இல்லா தமிழகம் எனும் இலக்கை நோக்கி மாரத்தான் போட்டி பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் கலந்து கொண்டனர். ஆயில் மில் பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் ஓடி வந்து அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் நிறைவு பெற்றது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற நான்கு பேருக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுன்‌ 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் போதைப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் தங்களும் தங்கள் குடும்பத்தாரும் பயன்படுத்த விடமாட்டோம்.. போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்றனர். இதில் வீ தி லீடர்ஸ் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் செயல்படும் மதுபான ஆலைகளை மூட வேண்டும் என்றும், வட மாநிலங்களில் இருந்து வரும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இளைஞர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்களிடம் இருந்து பிடுங்கிய பிரம்பை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

பேட்டி : பன்னீர்செல்வம் – வீ தீ லீடர்ஸ் பொறுப்பாளர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவள்ளூரில் நடந்த, குதிரை வண்டி பந்தயத்தில் சேர்ந்த குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன

Next Post

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

Related Posts

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்
News

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி

சீர்காழி அரசு மருத்துவமனையில் 2 மாதமாக பழுதாகி போன சி.டி. ஸ்கேன் வசதி நோயாளிகள் அலைகழிப்பு

July 20, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம் அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

July 12, 2026
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

July 26, 2026
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

0
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

0
இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

0
போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

0
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

July 26, 2026
இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

July 26, 2026
போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

July 26, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.