September 11, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவள்ளூரில் நடந்த, குதிரை வண்டி பந்தயத்தில் சேர்ந்த குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன

by Satheesa
July 26, 2026
in News
A A
0
திருவள்ளூரில் நடந்த, குதிரை வண்டி பந்தயத்தில் சேர்ந்த குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவள்ளூரில் நடந்த, குதிரை வண்டி பந்தயத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன.

திருவள்ளூர் அடுத்த விஷ்ணுவாக்கம் பகுதியில் தவெக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52 வது பிறந்தநாள் விழாவையொட்டி குதிரை வளர்போர் நல சங்கம் சார்பில் குதிரை வண்டி ரேக்ளா போட்டி போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் பிரகாசம் என்கிற குட்டி கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறிய குதிரை, நடுத்தர குதிரை, பெரிய குதிரை, என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில் பெரிய குதிரைகளுக்கு16 கிலோமீட்டர் துாரத்திற்கு நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம், 70 குதிரைகள் கலந்து கொண்டன. சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, வீரர்களை கைதட்டி உற்சாகப்படுத்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுடன் நினைவு கோப்பையும், வழங்கப்பட்டன.

Tags: district newstamil nadutamilnaduthiruvallur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

லஞ்ச ஊழலற்ற அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் தமிழக அரசுக்கு கோரிக்கை

Next Post

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.