June 14, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராஸி படத்தின் ரீலிஸ் தேதி இன்று மாலை அறிவிக்கப்படுகிறது

by Priscilla
April 14, 2025
in Cinema
A A
0
சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராஸி படத்தின் ரீலிஸ் தேதி இன்று மாலை அறிவிக்கப்படுகிறது
0
SHARES
18
VIEWS
Share on FacebookTwitter
  • ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
  • அவர் நடிக்கும் இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

சமீபத்தில் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது, மக்களிடம் இந்த வீடியோ பெரும் அளவு வரவேற்பை பெற்றது. இதுவரை யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் ரீலிஸ் தேதியை படக்குழு இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறது.

ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: anirudhcinema newsmadrasisivakarthikeyan
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கமுடியுமா ? ” – கருண் நாயர்

Next Post

“செவ்வாய் தோஷத்தை போக்கும் – செல்வ முத்துக்குமாரசாமி”

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
“செவ்வாய் தோஷத்தை போக்கும் – செல்வ முத்துக்குமாரசாமி”

"செவ்வாய் தோஷத்தை போக்கும் - செல்வ முத்துக்குமாரசாமி"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

திருவாரூரில் ADMK முன்னாள் உணவுதுறை அமைச்சர் R.காமராஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை கொண்டாட்டம்

May 14, 2026
விதியை மதித்து விபத்தை வெல்வோம்… அறந்தாங்கியில் நீதிபதிகள் தலைமையில் சீறிப்பாய்ந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!

January 31, 2026
தாராபுரம் அருகே மொபட் மீது வேன் மோதி கவிழ்ந்த விபத்தில் பிளஸ்-2 மாணவி துடிதுடித்து பலி

January 6, 2026
மயிலாடுதுறை அருகே 14 அடி உயரத்தில் ஒரே அத்திமரத்திலான கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு

December 30, 2025
தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

June 11, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.