July 19, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

by Satheesa
June 11, 2026
in News
A A
0
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

பழமையான தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார், நான்கு இடங்களில் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்க இடம் வழங்க அமைச்சர் கோரிக்கை, உடனடியாக இடத்தை ஒதுக்கீடு செய்து ஆதீன மடாதிபதி நடவடிக்கை :-

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சரும், மயிலாடுதுறை மாவட்டம் பொறுப்பு அமைச்சருமான வெங்கடரமணன் இரண்டாவது நாளாக பல்வேறு ஆய்வு பணிகள் மேற்கொண்டு வருகிறார். மயிலாடுதுறை அருகே புகழ் பெற்ற பழமை வாய்ந்த தர்மபுரம் ஆதீன மடத்திற்கு அமைச்சர் வருகை தந்து, ஆதியில 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அமைச்சருக்கு ஆதீனம் சார்பில் வைத்தீஸ்வரன் கோயில் ஆலய பிரசாதம் மற்றும் நினைவு பரிசுகள் ஆகியவற்றை மடாதிபதி வழங்கினார். தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்க வேண்டும் என்று ஆதீன மடாதிபதி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து மடாதிபதியிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர், மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாவதை தடுப்பதற்காக மாவட்டத்தில் நான்கு இடங்களில் சேமிப்பு கிடக்கு அமைப்பதற்கு தகுந்த இடம் தேவைப்படுவதாக தெரிவித்து அதனை ஆதீனம் சார்பில் வழங்க வேண்டும் என்று அமைச்சர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட ஆதீன மடாதிபதி, வைத்தீஸ்வரன்கோயில், ஆலவெளி , குளிச்சார், உள்ளிட்ட நான்கு இடங்களில் தருமபுரம் ஆதீனத்தில் சொந்தமான இடத்தை, நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்கு வழங்க ஆதீன மடாதிபதி அனுமதி அளித்தார். தொடர்ந்து ஆதீனத்திற்கு சொந்தமான ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் டயாலிசிஸ் சென்டர் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கண்ணாரம்பட்டு கிராமத்தில், ஊராட்சி மன்ற தலைவர் மீது வனத்துறை அதிகாரிகள் தாக்குதல் SBI அலுவலகத்தில் மனு

Next Post

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

Related Posts

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.