September 16, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ரசிகர்கள் உயிரிழப்பு பெரும் சோகம் ! ஐபிஎல் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் எழுப்பிய கடுமையான கேள்விகள் !

by Priscilla
June 5, 2025
in News, Sports
A A
0
ரசிகர்கள் உயிரிழப்பு பெரும் சோகம் ! ஐபிஎல் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் எழுப்பிய கடுமையான கேள்விகள் !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

பெங்களூரு : 18வது ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தனது முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 17 ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களின் கனவு நனவாகி, வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சிகள் பெருமிதத்தை ஏற்படுத்தின.

இதற்காக ஜூன் 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், RCB அணியினருக்காக கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவுக்கு முன்னதாக வீரர்கள் திறந்தவெளிப் பேருந்தில் திருவிழா போன்று வரவேற்கப்பட்டனர்.

ஆனால் இந்த பாராட்டின் பின்னணி கோர திருப்பத்தை எடுத்தது. வீரர்களை பாராட்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி மைதானம் அருகே திரண்டனர். குறிப்பாக கேட் எண் 6 பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்து, 56 பேர் படுகாயம் அடைந்தனர். இது ரசிகர்கள் மற்றும் மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. நீதிபதி காமேஷ்வர ராவ் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், அரசுத் தரப்பில்:

விழா பாதுகாப்புக்காக 1,600 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர், 2.5 லட்சம் பேர் வருகைதந்தனர், மைதானத்தில் 34,600 பேர் மட்டுமே அமர முடியும், 15 நாட்களில் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது, மொத்தம் 21 நுழைவு வாயில்கள் இருந்தன. ஆனால் கேட் எண் 6, 7, 8 பகுதியில் மட்டும் நெரிசல் அதிகமாக இருந்தது என்ற தகவல்கள் பகிரப்பட்டன.

இதையடுத்து நீதிபதி கேள்விகள் எழுப்பினார் :

இந்த நிகழ்ச்சியை யார் நடத்தினர் ? அரசு ? கிரிக்கெட் சங்கம் ?

ஒரே நாளில் ‘விதான் சவுதா பேரணி’ மற்றும் ‘சின்னசாமி பாராட்டு விழா’ என்பவற்றை ஏன் ஒரே நேரத்தில் நடத்தினர் ?

பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக எடுத்திருந்தார்களா ?

இதற்கான பதில்களை பெங்களூரு ஆட்சியர், ஐபிஎல் மற்றும் பிசிசிஐ நிர்வாகம் ஜூன் 10ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: BANGLOREipl2025karanataka high courtRCB
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்தித்தது ஏன் ? ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்

Next Post

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவு

Related Posts

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
News

அரசு பணியில் உயிரிழந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி போராட்டம்

September 15, 2026

வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வை வெறும் கண்களால் நேரில் கண்டு ரசித்த திருவாரூர் மக்கள்

முன் அனுபவம் இல்லாத தற்போதைய முதல்வரால் பிரச்சனைகளை சமாளிப்பதில் சிரமம் தளவாய்சுந்தரம் MLA கருத்து

நாகர்கோவிலில் We the Leaders இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.