October 7, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவு

by Priscilla
June 5, 2025
in News
A A
0
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
பொள்ளாச்சியில் 2019 ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் மீது நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் அவற்றை பதிவு செய்த பரபரப்பான வழக்கு சமீபத்தில் முக்கிய முன்னேற்றத்தை கண்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேருக்கு கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இந்த வழக்குடன் தங்களை தொடர்புபடுத்தி அவதூறு கருத்துகள் வெளியிடப்பட்டதாக கூறி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் பிரவீன் ஜெயராமன், சில யூடியூப் சேனல்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவதூறுகளுக்காக ரூ.1 கோடி மான நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை தொடர்ந்து பேசுவதற்கும் வீடியோக்கள் வெளியிடுவதற்கும் தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் கேட்டுள்ளனர்.

Tags: chennai high courtdeputy speaker jeyaramanpollachi issues
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரசிகர்கள் உயிரிழப்பு பெரும் சோகம் ! ஐபிஎல் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் எழுப்பிய கடுமையான கேள்விகள் !

Next Post

“அரைவேக்காடு தவெக தொண்டர்கள்.. விஜயிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா ?” – கொந்தளித்த வேல்முருகன் !

Related Posts

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026
Next Post
“அரைவேக்காடு தவெக தொண்டர்கள்.. விஜயிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா ?” – கொந்தளித்த வேல்முருகன் !

"அரைவேக்காடு தவெக தொண்டர்கள்.. விஜயிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா ?" – கொந்தளித்த வேல்முருகன் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

வேதாரண்யம் நாலுவேதபதி கடற்கரையில் தன்னார்வலர்கள் தீவிர தூய்மைப் பணி பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

September 22, 2026
திருவள்ளூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பூண்டி மேற்கு ஒன்றியத்தில் சமத்துவ பொஙல் விழா

January 14, 2026
ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி நிறுவனத்தின் வழக்கு : நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

November 25, 2025
சகோதர யுத்தத்தின் தொடர்ச்சி: இபிஎஸ்-க்கு பதிலடி கொடுக்குமா விஜய்யின் தேர்தல் பிரசாரம்?

கடலோர மாவட்டங்களில் கவனம் செலுத்தும் விஜய்: தேர்தல் களத்தில் புதிய திருப்பம் என்றும் மீனவர்கள் நண்பன் நான் – நாகையில் த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு

September 20, 2025
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.