September 29, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“அரைவேக்காடு தவெக தொண்டர்கள்.. விஜயிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா ?” – கொந்தளித்த வேல்முருகன் !

by Priscilla
June 5, 2025
in News
A A
0
“அரைவேக்காடு தவெக தொண்டர்கள்.. விஜயிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா ?” – கொந்தளித்த வேல்முருகன் !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : நடிகர் விஜயை விமர்சித்ததாக பரவும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், “முழு உரையை கேட்காமல் அரைகுறை அரைவேக்காடுகள் கூறும் கருத்துகள் நாகரீக அரசியலுக்கு இடமல்ல” எனக் கூறியுள்ளார்.

தமக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரவும் விமர்சனங்களை எதிர்த்து செய்தியாளர்களிடம் பதிலளித்த வேல்முருகன், “ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் பேசிய எனது உரையில் நடிகர் விஜயை ஒரே ஒரு வார்த்தையிலும் விமர்சிக்கவில்லை. பெற்றோர் தங்களின் குழந்தைகளை சினிமா பிரபலங்களுடன் மிகுந்த நெருக்கத்தில் இருக்க விடக்கூடாது என்பதே என் கருத்து. அதை வைத்து சிலர் சிதைத்து பேசுவது தவறு” என்றார்.

பாமக – தமிழர் வாழ்வுரிமை கட்சி உறவு :

பாமகவில் ஏற்பட்டுள்ள உள்ளக கருத்து முரண்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த வேல்முருகன், “25 ஆண்டுகளாக பாமகவுக்காக உழைத்தோம். ராமதாஸ்தான் எங்களை வழிநடத்தினார். பாமகவின் குழப்பங்கள் தீர வேண்டும் என்று விரும்புகிறோம். அதே நேரத்தில், பாமகவில் இணைய போவதில்லை என்பதும் உறுதி” என்று தெரிவித்தார்.

தற்போது பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் மற்றும் அன்புமணி – ராமதாஸ் இடையிலான மனவருத்தம் குறித்து பேசும் போது, “அன்புமணி என்னை அணுகி பழைய கசப்பை மறந்து நண்பர்களாக பேசலாம் என்றார். அது நிம்மதியளிக்கிறது. அந்த நிம்மதியின் காரணமாக, அரசியல் விமர்சனங்களில் எச்சரிக்கையாக இருக்கிறேன்” என்றார்.

விஜய் தொடர்பான கருத்துகள் :

தான் நடிகர் விஜயைப் பற்றி விமர்சிக்கவில்லை என்பதையும், “விஜயை காமராசருடன் ஒப்பிட்டு பேசுவது சரியல்ல” என்ற கருத்தையும் வலியுறுத்திய வேல்முருகன், “விஜய் அரசியலில் நுழைவதைப் பற்றிய என் கருத்தை ஒரு பரந்த அரசியல் பார்வையில் தெரிவித்தேன். ஆனால் அதை சுருக்கமாகக் கொண்டு மன்னிப்பு கேட்க சொல்லும் பிரச்சாரம் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

“நான் மன்னிப்பு கேட்க வேண்டுமா ?”

“விஜய் மீது நான் எந்த தவறான வார்த்தையும் பயன்படுத்தவில்லை. எனவே யாருக்கும் என் மீது இந்த அளவுக்கு கேள்வி எழுப்ப உரிமை இல்லை. அரசியலில் 40 வருட அனுபவம் உள்ள எனது பேச்சை, நேற்று பெய்த மழையில் இன்று வந்த காளான்கள் விமர்சிக்கவேண்டாம்,” எனக் கடுமையாக சாடிய வேல்முருகன், “மன்னிப்பு கேட்க வேண்டுமா என யாரும் வலியுறுத்தக்கூடாது” எனத் தெளிவுபடுத்தினார்.

Tags: chennaiTVK VIJAYVelmurugan
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவு

Next Post

ஏடிஎம்களில் ரூ.500 நோட்டுகள் நிறுத்தம் ? இது உண்மையா.. ?

Related Posts

தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
News

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

September 28, 2026
Next Post
ஏடிஎம்களில் ரூ.500 நோட்டுகள் நிறுத்தம் ? இது உண்மையா.. ?

ஏடிஎம்களில் ரூ.500 நோட்டுகள் நிறுத்தம் ? இது உண்மையா.. ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

September 28, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.