August 10, 2026, Monday

Tag: tamil nadu

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை காணொலிக் கூட்டம்

சென்னை : திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நண்பகல் 12 மணிக்கு காணொலிக்காட்சி மூலம் நடைபெற உள்ளது. பொதுச்செயலாளர் துரைமுருகன் இதுகுறித்து ...

Read moreDetails

தமிழகம் வரும் குஜராத் சிங்கங்கள் !

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு குஜராத் மாநிலத்திலிருந்து ஆசிய சிங்கங்களை வழங்க அங்குள்ள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் பல்வேறு வகை வனவிலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. ...

Read moreDetails

“யாரையும் சந்திக்கவில்லை ; மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன்” – செங்கோட்டையன் விளக்கம்

கோவை:அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்திற்கு பின்னர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று டெல்லிக்கு புறப்பட்டார். இதனால், அவர் பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கிறார் என்ற தகவல் பரவியது. அதிமுகவில் ...

Read moreDetails

அதிமுகவில் செங்கோட்டையன் நீக்க விவகாரம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரியாக்‌ஷன்

சென்னை :ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து இன்று காலை சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளர்கள் ...

Read moreDetails

210 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் : இபிஎஸ் நம்பிக்கை

சென்னை: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி ...

Read moreDetails

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம் : வைகோ அறிவிப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பொதுச் செயலாளர் வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ...

Read moreDetails

”தமிழகத்திலும் வாக்கு திருட்டு நடக்கும் வாய்ப்பு” – பாளையங்கோட்டை காங்கிரஸ் மாநாட்டில் ப.சிதம்பரம் எச்சரிக்கை !

திருநெல்வேலி :திருநெல்வேலியின் பாளையங்கோட்டை பெல் மைதானத்தில், “வாக்கு திருட்டை தடுப்போம் – ஜனநாயகத்தை பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த ...

Read moreDetails

திருச்சியில் பரப்புரை துவங்கத் தயாரான விஜய்… அனுமதி மறுத்த காவல்துறை ?

திருச்சி:2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் தனது மாநில அளவிலான பிரச்சாரப் பயணத்தை திருச்சியில் தொடங்கத் திட்டமிட்ட நிலையில், அங்கு உரையாற்ற அனுமதி கோரிய ...

Read moreDetails

“திமுகவை விமர்சிப்பதைவிட்டு சிதறிக்கொண்டிருக்கும் அதிமுகவை காப்பாற்றுங்கள்” – எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியை விமர்சித்ததற்கு, துணை முதலமைச்சரும் திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பதிலடி அளித்துள்ளார். தமிழகமெங்கும் ‘மக்களைக் ...

Read moreDetails

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரவுடி ராஜ்ஜியம் ஒடுக்கப்படும் – இபிஎஸ் உறுதி

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரவுடிகளின் ராஜ்ஜியம் முற்றிலும் ஒடுக்கப்படும் என, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார். ‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் ...

Read moreDetails
Page 76 of 90 1 75 76 77 90
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist