July 22, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி அரசு மருத்துவமனையில் 2 மாதமாக பழுதாகி போன சி.டி. ஸ்கேன் வசதி நோயாளிகள் அலைகழிப்பு

by Satheesa
July 20, 2026
in News
A A
0
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அரசு மருத்துவமனையில் 2 மாதமாக பழுதாகி போன சி.டி. ஸ்கேன் வசதி நோயாளிகள் அலைகழிப்பு உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் நாள்தோறும் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இதனிடையே அரசு மருத்துவமனை அருகாமையில் சில மீட்டர் தூரத்தில் அதி தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள்,பெண்கள் வார்டுகள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கு என 272 படுக்கை வசதிகளுடன் மூன்று அடுக்கு செயல்பட்டு வருகிறது. புதிய கட்டடங்கள் கட்டப்பட்டாலும் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இங்கு
புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிடி ஸ்கேன் வசதி கடந்த இரண்டு மாதமாக பழுது ஏற்பட்டு அவை செயல்பாட்டில் இல்லை இதனால் சிடி ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகள் தனியார் மருத்துவமனை அல்லது சிதம்பரம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அலைகழிக்கப்படும் நிலை உள்ளது. வயதானவர்கள்
, கர்ப்பினிகள் பெரும் பாதிப்புக் இள்ளாகி வருகின்றனர் ஆகையால் சிடி ஸ்கேன் பழுதை நீக்கி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அதற்குரிய

டெக்னீசியன்கள் நியமனம் செய்திடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை DSP தனிப்படை போலீசார் 750 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை பறிமுதல் வியாபாரி கைது

Next Post

மாதவரம் இரட்டை ஏரி பகுதி அமைந்துள்ள முத்து மாரியம்மன் ஆலய 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

Related Posts

புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
News

July 21, 2026
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு
News

மண்டி மஹல்லா ஜும்மா மசூதியில்,வக்ஃப் வாரிய அதிகாரிகள் பள்ளிவாசலை உரிமை கொண்டாடி அறிவிப்பு NOTICE

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் சட்டவிரோதமாக வெளியானதை கண்டித்து வடசென்னை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

மேகதாவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

July 21, 2026
Next Post
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி

மாதவரம் இரட்டை ஏரி பகுதி அமைந்துள்ள முத்து மாரியம்மன் ஆலய 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 21, 2026
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

மண்டி மஹல்லா ஜும்மா மசூதியில்,வக்ஃப் வாரிய அதிகாரிகள் பள்ளிவாசலை உரிமை கொண்டாடி அறிவிப்பு NOTICE

July 21, 2026
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் சட்டவிரோதமாக வெளியானதை கண்டித்து வடசென்னை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

July 21, 2026
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

மேகதாவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

July 21, 2026
புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

மண்டி மஹல்லா ஜும்மா மசூதியில்,வக்ஃப் வாரிய அதிகாரிகள் பள்ளிவாசலை உரிமை கொண்டாடி அறிவிப்பு NOTICE

0
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் சட்டவிரோதமாக வெளியானதை கண்டித்து வடசென்னை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

0
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

மேகதாவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

0
புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 21, 2026
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

மண்டி மஹல்லா ஜும்மா மசூதியில்,வக்ஃப் வாரிய அதிகாரிகள் பள்ளிவாசலை உரிமை கொண்டாடி அறிவிப்பு NOTICE

July 21, 2026
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் சட்டவிரோதமாக வெளியானதை கண்டித்து வடசென்னை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

July 21, 2026
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

மேகதாவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

July 21, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.