இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா செய்கிறார்கள்.
இது மக்களுக்கு செய்த துரோகம்.
50 ஆண்டுகளுக்கு நடந்த விஷயங்களை பேசி சட்டமன்றத்தில் விஜய் பேசியது கட்டாக் குஸ்தி நடத்தியது வேடிக்கையாக உள்ளது..
-கரு நாகராஜன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் காட்டமாக பேச்சு…
சென்னை மாதவரம் அடுத்த மாத்தூர் பகுதியில் ஏ கே ஆர் அறக்கட்டளை 10 ஆம் ஆண்டு தொடக்க விழா மாதவரம் குமரன் தலைமையில் 3000 பேருக்கு அறுசுவை உணவுகள் மற்றும் நலத்திட்டம் உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டனர்.
இந்த நிகழ்வில் வீத லீடர் கரு நாகராஜன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில்
தற்போது உள்ள அரசு அதன் செயல்பாடுகள் வளர்ச்சி அனைத்தும் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் அவர்களுக்கு கால அவகாசம் தர வேண்டும்
தன்னுடைய தொழிலில் கிடைக்கக்கூடிய லாபத்தை ஏழை எளிய மக்களுக்கு மாத மாதம் மளிகை பொருட்கள் நிதி உதவி ஐநூறு ரூபாய் வழங்குகிறார். இது சாதாரண விஷயம் அல்ல அதேபோல் சில பகுதிகளில் சாலை வசதி குடிநீர் வசதி அவருடைய சொந்த செலவில் செய்கிறார்.
இடைத்தேர்தல் வருவது என்பது தேவையில்லாத ஒன்றுதான் நான் சொல்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து
ஓட்டு போட்ட அங்கு வைக்கக்கூடிய மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா செய்வதை ஒரு குறிப்பிட்ட இயக்கத்தில் இணைவது ஆளுங்கட்சி சேர்வது இதுவரைக்கும் தமிழகத்தில் நான் பார்க்காதது இதுவரைக்கும் தமிழகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது கிடையாது அதில் சேர்ந்த பிறகு ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ன சொல்கிறார் நான் வாபோஸ் வாங்குகிறேன் என்று பேட்டி கொடுக்கிறார். இந்த மாதிரி சூழ்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கு இரண்டு தொகுதிகளிலும் இரட்டை இலை வெற்றி பெற்ற தொகுதி மக்கள் விஜய் வேண்டாம் என்று இரட்டை இலைக்கு ஓட்டு போட்டுள்ளனர். ஆனால் இவர்கள் ராஜினாமா செய்துள்ளனர் இது யாருக்காக மக்களுக்காகவா அல்லது இவருடைய செல்வாக்கு பெருக்குவதற்காக வா இல்லை பெரிய பதவிகள் பெறுவதற்காகவா அதனுடைய நிலைபாடுகள் என்ன என்று தெரியவில்லை அதை அந்த தொகுதி மக்கள் தான் முடிவு பண்ண முடியும் அதில் உள்நோக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது ஐந்து தொகுதிகள் இதில் இந்த இரண்டு தொகுதி மட்டும் நடத்துகிறார்கள் அது மக்கள்தான் முடிவு பண்ண வேண்டும்,
திமுகவினர் குதிரை பேரம் என்று அவர்கள் மீது விசாரணை மேற்கொண்டது அதேபோன்று தாவெக மீதும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்வேண்டம்,
சட்டமன்றத்தில் நடக்கும் விவாதம் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் நடைபெறுகிறது..
சகோதரி ஹேமலதா கூட இது சட்டமன்றமா இல்லை சந்தை மன்றமா அதே போன்று கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த உறுப்பினர்களும் விமர்சனம் செய்துள்ளனர் சட்டமன்றத்தில் ஆதார்ஜுனா பேசுகிறேன் அதற்கு பிரேமலதா கண்டனம் தெரிவித்து எட்டாம் தேதி வரை பேசக்கூடாது என்று கூறியுள்ளார் அவர் பேசுகிறேன் சண்டை வருவதால் மக்கள் பிரச்சனையை பேசாமல் குறை சொல்வதே சட்டமன்றத்தில் பேசி வருவது இது சட்டமன்றம் என்று பொதுமக்களிடையே கேள்வியாக உள்ளது,
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது முதலமைச்சர் விஜய் பேசுகையில் 50 ஆண்டுகளுக்கு நடந்த விஷயங்களை பேசி சட்டமன்றத்தில் விஜய் பேசியது கட்டாக் குஸ்தி நடத்தியது வேடிக்கையாக உள்ளது என்று முதலமைச்சர் விஜயை காட்டமாக விமர்சித்துள்ளார்,
கரூர் நாகராஜ் பேட்டி

















