பெரியமாணிக்கபங்கு கிராமத்தில் ஸ்ரீ மஞ்சள் நீர் பூத்த அய்யனார் & பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேகம்
தரங்கம்பாடி அருகே பெரியமாணிக்கபங்கு கிராமத்தில் உள்ள ஸ்ரீ மஞ்சள் நீர் பூத்த அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் ...
Read moreDetails
















