August 3, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மப்பேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓசூரம்மன் ஆலய தீமிதி திருவிழா, தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த முதியவர்

by Satheesa
August 3, 2026
in News
A A
0
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மப்பேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓசூரம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில் நூற்றுக்கணக்கானோர் தீமிதித்து அம்மனை வழிபட்டனர், தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த முதியவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓசூரம்மன் ஆலய தீமிதி திருவிழா கடந்த 24ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் நடைபெற்ற நிலையில் ஒன்றாம் தேதியான சனிக்கிழமை கூழ் ஊற்றுதல் அக்னி சட்டி புறப்பாடு உள்ளிட்டவைகள் நடைபெற்று பக்தர்கள் விரதம் இருந்து வந்த நிலையில் பத்தாம் நாள் ஆன என்று தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது கோவில் அருகே பக்தர்கள் சாமி ஊர்வலத்துடன் கரகங்கள் ஏந்தி ஊர்வலமாக வந்து கோவிலில் முன்பு உள்ள அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து ஓசூரம்மனை தரிசனம் செய்தனர் இந்நிலையில் தீ மிதிக்கும் போது முதியவர் ஒருவர் அக்னி குண்டத்தில் கால் தவறி விழுந்ததில் காவல்துறையினர் பொதுமக்கள் அவரை மீட்ட நிலையில் முதியவருக்கு இரண்டு தோள்பட்டையில் தீக்காயங்கள் ஏற்பட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு அனுப்பப்பட்டது இதை அடுத்து தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்து அவர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர் தீமிதி திருவிழாவில் பட்டாசுகள் வானவேடிக்கையில் வெடிக்கப்பட்ட நிலையில் தீமிதி திருவிழாவின்போது முதியவர் ஒருவர் பால் தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: district newsMappedu areatamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காவிரி கடலுடன் கலக்கும், சங்க முகதீர்த்த காவிரி பூம்பட்டினத்தில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதுமண தம்பதியினர் வழிபாடு

Next Post

திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் தாமதமாக துவங்குவதால் பொதுமக்கள் அவதி

Related Posts

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்
News

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு
News

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

August 3, 2026
கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

July 30, 2026
கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி  தமிழக எல்லையோர சோதனைச் சாவடிகளில் தீவிரக் கண்காணிப்பு

December 27, 2025
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

August 3, 2026
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

0
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

0
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் தாமதமாக துவங்குவதால் பொதுமக்கள் அவதி

0
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

மப்பேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓசூரம்மன் ஆலய தீமிதி திருவிழா, தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த முதியவர்

0
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் தாமதமாக துவங்குவதால் பொதுமக்கள் அவதி

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

மப்பேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓசூரம்மன் ஆலய தீமிதி திருவிழா, தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த முதியவர்

August 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.