April 30, 2026, Thursday

Tag: action

மக்களின் குறைகளைத் தீர்க்க காங்கிரஸின் புதிய வியூகம்: நெல்லையில் ‘சக்தி அபியான்’ தலைமைப் பொறுப்பாளர்கள் அதிரடி ஆலோசனை!

திருநெல்வேலி மாநகர காங்கிரஸ் அலுவலகத்தில், நெல்லை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 'சக்தி அபியான் லீடர்ஷிப்' (Shakti Abhiyan Leadership) திட்டத்தின் கீழ் முக்கிய கலந்தாலோசனைக் கூட்டம் சகுந்தலா ராமகிருஷ்ணன் ...

Read moreDetails

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள சிறுகுளம் கண்மாய் பகுதியில், சர்வதேச சந்தையில் பெரும் மதிப்பு கொண்ட அரிய வகை "நட்சத்திர ஆமை" (Indian Star Tortoise) ஒன்று ...

Read moreDetails

ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்நிலைகளைப் பாதுகாப்பதிலும், உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதிலும் எழுந்துள்ள மிகப்பெரிய சவாலான 'தாமரை மாஃபியா' விவகாரத்தில், மாவட்ட நிர்வாகம் தற்போது அதிரடி நடவடிக்கைகளைத் ...

Read moreDetails

ராமநாதபுரத்தில்நிர்வாகிகள்ஆலோசனைக்கூட்டத்தில்அதிரடிபூத்கமிட்டிஆய்வு – ரிப்போர்ட்ரெடி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அக்கட்சியின் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. ராமநாதபுரம் ...

Read moreDetails

கல்லட்டி மலைப்பாதையில் கார் தீப்பிடித்து எரிந்து சாம்பல்: ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் அபாயகரமான கல்லட்டி மலைப்பாதையில், சுற்றுலாப் பயணிகள் வந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ...

Read moreDetails

பழனி பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல்துறையின் அதிரடி

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நடைபெற உள்ள தைப்பூசத் திருவிழாவினை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகப் பழனியை நோக்கி ...

Read moreDetails

“நாட்டை மாற்றும் சக்தியாக மாணவர்கள் உயர வேண்டும்” – தேசிய இளைஞர் தின விழாவில் எழுச்சியுரை!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில், இந்திய மறுமலர்ச்சியின் நாயகர் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு 'தேசிய இளைஞர் தின விழா' எழுச்சியுடன் ...

Read moreDetails

திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் தீவிர சோதனையால் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு இன்று மர்ம நபர் ஒருவரால் மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று ...

Read moreDetails

திருச்சி – ஸ்ரீகங்காநகர், ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு ரயில்வே நிர்வாகம் அதிரடி!

திருச்சியிலிருந்து வட மாநிலங்களுக்குப் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகளை ...

Read moreDetails

கோவையில் மீண்டும் ரோலக்ஸ் யானை பீதி வனத்துறையினரின் விரைவு நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மனிதர் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்து அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் யானை மீண்டும் வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist