September 27, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயத்திற்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு பூஜை

by Satheesa
September 27, 2026
in News
A A
0
குத்தாலம் அருகே வீட்டினுள் புகுந்த முகமூடி நபர் மூதாட்டியை மிரட்டி 71/2பவுன் நகை50,000பணம் திருட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயத்திற்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய யானை கொண்டு வரப்பட்டது, தருமபுரம் ஆதீன மடாதிபதி சிறப்பு பூஜைகள் செய்து, முத்தையா என்று பெயர் சூட்டி யானையை ஆலய பூஜைகளுக்கு ஒப்படைத்தார் :-

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான வைத்தியநாதசுவாமி தேவஸ்தானம் அமைந்துள்ளது, நவகிரகங்களில் செவ்வாய்க்கு உரிய ஆலயமான இது புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்திற்கு சொந்தமான தையல்நாயகி கடந்த 2003 ஆம் ஆண்டு, உடல்நல குறைவு காரணமாக யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வந்தது. வயது மூப்பு காரணமாக அந்த யானை உயிரிழந்த நிலையில், ஆலயத்திற்கு புது யானை கொண்டு வர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். வெளி மாநிலங்களில் இருந்து யானை கொண்டு வருவதற்கு தமிழக வனத்துறையினர் தடையில்லா சான்று அளிக்காத நிலையில், உயர்நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பில் தமிழகத்தில் ஐந்து கோயில்களுக்கு யானைகள் வழங்க தடையில்லா சான்று வனத்துறை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் சார்பில் அசாமில் இருந்து 13 வயது ஆண் யானை வாங்கப்பட்டு இன்று கோயிலுக்கு அழைத்துவரப்பட்டது. தர்மபுரம் ஆதீன 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் யானைக்கு சிறப்பு கஜ பூஜை செய்யப்பட்டது. பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு, முத்தையா என்று யானைக்கு பெயர் சூட்டி, குருமகா சன்னிதானம் ஆலயத்தில் யானையை ஒப்படைத்தார். சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப்கான், வனவர் ஆனந்தீஸ்வரர், மாவட்ட வளர்ப்பு யானைகள் குழு உறுப்பினர் உறுப்பினர் டாக்டர் சிவகணேசன், ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 23 ஆண்டுகளுக்குப் பிறகு வைத்தீஸ்வரன் கோவிலுக்கு புதிய யானை கொண்டு வரப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

பைட் :-
ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் 27ஆவது மடாதிபதி

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குத்தாலம் அருகே வீட்டினுள் புகுந்த முகமூடி நபர் மூதாட்டியை மிரட்டி 71/2பவுன் நகை50,000பணம் திருட்டு

Next Post

ராசி மணலில் அணை கட்டுவதற்கு உடனடியாக அனைத்துக் கட்சிகள், விவசாய அமைப்புகள் என PR.பாண்டியன் பேட்டி

Related Posts

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்
News

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு
News

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு
News

பதக்கம் வாங்க வந்த விளையாட்டு வீராங்கனைகள் பரிதவிப்புக்கு உள்ளான அவலம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு
News

திருவள்ளூரில் புதிய பொழுதுபோக்கு அருங்காட்சியகம் திறப்பு

September 27, 2026
Next Post
குத்தாலம் அருகே வீட்டினுள் புகுந்த முகமூடி நபர் மூதாட்டியை மிரட்டி 71/2பவுன் நகை50,000பணம் திருட்டு

ராசி மணலில் அணை கட்டுவதற்கு உடனடியாக அனைத்துக் கட்சிகள், விவசாய அமைப்புகள் என PR.பாண்டியன் பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரம் நகராட்சி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு எதிர்ப்பு – அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி

சாத்தங்குடி கிராமத்தில் காதல் ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் தரப்பினர் சாலை மறியல்

July 2, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

திருப்பத்தூர் நவீன விளையாட்டு அரங்கின் ஓடுதள பாதை பணிகள் நிறுத்தி MLA திடீர் ஆய்வு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

தரங்கம்பாடி & சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை

September 22, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு அனைத்து கிராமங்களிலும் சிறுவர்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

September 14, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

0
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

0
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

பதக்கம் வாங்க வந்த விளையாட்டு வீராங்கனைகள் பரிதவிப்புக்கு உள்ளான அவலம்

0
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

திருவள்ளூரில் புதிய பொழுதுபோக்கு அருங்காட்சியகம் திறப்பு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

பதக்கம் வாங்க வந்த விளையாட்டு வீராங்கனைகள் பரிதவிப்புக்கு உள்ளான அவலம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

திருவள்ளூரில் புதிய பொழுதுபோக்கு அருங்காட்சியகம் திறப்பு

September 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.