September 27, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

by Satheesa
September 27, 2026
in News
A A
0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம் – தேவலோகம்போல் ஆலய பிரகாரம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு*

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நிறைபணி உற்சவ விழாவில் ஆலய மூலஸ்தான பிரகாரம் தேவலோகம்போல் அலங்கரிக்கப்பட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீதியாகராஜ சுவாமியை வழிபட்டனர்.

       சைவ சமயத்தின் தலைமைபீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம் கோவில்களின் கோவில் என அழைக்கப்படும் தொன்மைசிறப்புமிக்க ஆலயம். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய நிறைபணி விழாவானது புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திர தினத்தில் மாலை சாயரட்சை வேளையில் நடைபெறக்கூடிய பிரத்தியோக விழா.

       தேவலோகத்தில் தேவர்கள் ஸ்ரீதியாகராஜ சுவாமியை தினமும் வழிபட்டவந்த நிலையில், முசுகுந்த சக்கரவர்த்தி மன்னன் ஸ்ரீதியாகராஜ சுவாமியை தேவேந்திரனிடம் வரமாக பெற்று ஸ்ரீதியாகராஜ சுவாமியை பெற்று பூலோகத்திற்க்கு கொண்டுவந்து ஆலயம் அமைத்து வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. 

      இதனால் தேவலோகத்தில் உள்ள தேவேந்திரன் ஸ்ரீதியாகராஜ சுவாமியை தினசரி வழிபட முடியா நிலை ஏற்பட்டது.

       இந்நிலையில் தேவேந்திரன் ஸ்ரீதியாகராஜ சுவாமியை பூலோகத்திற்கு வந்து வழிபட வேண்டியபோது அதற்கு ஸ்ரீதியாகராஜ சுவாமி புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திர நாளில் அதாவது மாலை 6 மணிக்கு நடைபெறும் சாயரட்சை காலத்தில் மட்டும்  வழிபட அனுமதித்ததாக புராணம் கூறுகிறது. 

       இந்த ஐதீகத்தின் படி  புரட்டாசி மாத பூரட்டாதி நட்சத்திர தினமான நேற்று இரவு நிறைபணி விழாவாக கொண்டாடப்பட்டது. 

நிறைபணி விழாவினையொட்டி பூலோகத்திற்க்கு தேவேந்திரன் வருவதற்கு ஏற்ப தேவலோகம் போன்று ஸ்ரீதியாகராஜ சுவாமி அருள்பாலிக்கும் மூலஸ்தான பிரகாரம் முழுவதும் வண்ண வண்ண புடவைகளாலும், பழங்கள், காய்கறிகள், வாழைமரம், தோரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.  சாயரட்சை காலமான மாலை 6 மணிக்கு ஸ்ரீதியாகராஜ சுவாமிக்கு விஷேச பூஜைகளும், இரவு முகுந்தா சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற்றது.

       ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் நிறைபணி விழாவில் பங்கேற்று ஸ்ரீதியாகராஜ சுவாமியை வழிபட்டால் தேலோகத்தில் கிடைப்பதை போன்று அனைத்து வளங்களும் பெற்று இன்புற்று வாழ்வாங்கு வாழலாம் என்ற ஐதீகத்தின் பேரில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீதியாகராஜ சுவாமியை மனமுருக வழிபட்டனர்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

Next Post

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

Related Posts

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்
News

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

பதக்கம் வாங்க வந்த விளையாட்டு வீராங்கனைகள் பரிதவிப்புக்கு உள்ளான அவலம்

September 27, 2026
Next Post
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

0
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.