செங்கல்பட்டு அனைத்து கிராமங்களிலும் சிறுவர்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று அதிகாலை முதலே கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வகையில்
செங்கல்பட்டு மாவட்டம் அனைத்து கிராமங்களிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சிறுவர்களால் கோலாகலமாக மற்றும் உற்சாகமாக இன்று கொண்டாடி வருகின்றனர் நகரங்களை விட கிராமப்புறங்களில் இந்த விழா சிறுவர்களுக்கு ஒரு தனித்துவமான திருவிழா அனுபவத்தை வழங்குகிறது. கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு கிராமங்களில் சிறுவர்கள் விநாயகர் சதுர்த்தியை உற்சாகமாக கொண்டாடி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

















