• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இரண்டு மாதங்களாக குடிநீரில் கலக்கும் சாக்கடை நீர்! ரூ.45 கொடுத்து தண்ணீர் கேன் வாங்கும் அவலம்

by Satheesa
November 3, 2026
in News, News
0
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இரண்டு மாதங்களாக குடிநீரில் கலக்கும் சாக்கடை நீர்! ரூ.45 கொடுத்து தண்ணீர் கேன் வாங்கும் அவலம் – நாகை 26-வது வார்டு மக்கள் வேதனை!
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் நகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட கல்லுக்கார தெரு மற்றும் அய்யனார் மேலவீதி பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால், அந்தத் தண்ணீரைக் குடிப்பதற்கும் அன்றாடத் தேவைகளுக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிப்பதற்காக ஒரு கேன் தண்ணீரை ரூ.45 கொடுத்து வாங்கி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வீட்டு உபயோகத் தேவைகளுக்காக அருகிலுள்ள நளியான்தோட்டம் பகுதிக்குச் சென்று தினமும் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “நகராட்சிக்கு வீட்டு வரி கட்டச் சொல்கிறார்கள், நாங்களும் முறையாகக் கட்டுகிறோம். தண்ணீர் வரி கட்டச் சொல்கிறார்கள், அதையும் கட்டுகிறோம். ஆனால், எங்களுக்குக் குடிப்பதற்குத் தகுந்த குடிநீர் கிடைப்பதில்லை. இரண்டு மாதங்களாக இந்தப் பிரச்சினையைச் சந்தித்து வருகிறோம். குடிப்பதற்குத் தனியாகப் பணம் கொடுத்து தண்ணீர் கேன் வாங்க வேண்டிய நிலை உள்ளது. அன்றாடத் தேவைகளுக்குக்கூட வேறு பகுதிகளுக்குச் சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம். எங்களுடைய பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?” என வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.
மேலும், டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அச்சம் நிலவி வரும் நிலையில், குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதாகக் கூறப்படும் பிரச்சினை பொதுமக்களின் உடல்நலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் அச்சம் தெரிவித்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, நாகப்பட்டினம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து, குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும். மேலும், குடிநீரின் தரத்தைப் பரிசோதித்து, பொதுமக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

நாகை மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் உள்ள முறைகேடுகளை ஆய்வு கடும் குடிநீர் தட்டுப்பாடு

Next Post

விவசாயிகளின் கோரிக்கை 2 நாளில் அதிரடி நடவடிக்கை! களத்தில் இறங்கி சாதித்த கோட்டாட்சியர்

Related Posts

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

ஜோலார்பேட்டை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

கூட்டுறவுத்துறை அமைச்சர் மத்திய கூட்டுறவு வங்கி & கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி நியாய விலைக்கடையில் ஆய்வு

November 3, 2026
Next Post
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது

விவசாயிகளின் கோரிக்கை 2 நாளில் அதிரடி நடவடிக்கை! களத்தில் இறங்கி சாதித்த கோட்டாட்சியர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

by Satheesa
November 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6