• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகை மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் உள்ள முறைகேடுகளை ஆய்வு கடும் குடிநீர் தட்டுப்பாடு

by Satheesa
November 3, 2026
in News, News
0
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகை மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் உள்ள முறைகேடுகளை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும்: முறையாக பணி மேற்கொள்ளாததால் கடும் குடிநீர் தட்டுப்பாடு அளவுவதாக பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

பேட்டி: ஜோதிபாசு பாஜக

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் ஜல்ஜீவன் திட்டத்தில் 1752 கோடி ரூபாய்க்கு புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் பணிகளை மிக காலதாமதமாக செய்து வருவதாகவும் கூறி நாகை மாவட்ட பாஜக சார்பில் மாவட்டத் துணைத் தலைவர் குமார்,
மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மத்திய அரசு அனைத்து வீடுகளுக்கும் முறையான குடிநீர் இணைப்பு வசதிகள் செய்ய வேண்டும் என திட்டம் செயல்படுத்தப்பட்ட வரும் நிலையில் இந்தத் திட்டத்தில் முறைகேடு நடைபெற்று வருவதாகவும், முறையாக பணி நடைபெறாததால் கீழ்வேளூர் கீழையூர் வேதாரண்யம் திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் இதனை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

சர்வர் பிரச்னையால் 42 டாஸ்மாக் கடைகள் நேற்று ஊழியர்களால் தன்னிச்சையாக மூடப்பட்ட நிலை

Next Post

இரண்டு மாதங்களாக குடிநீரில் கலக்கும் சாக்கடை நீர்! ரூ.45 கொடுத்து தண்ணீர் கேன் வாங்கும் அவலம்

Related Posts

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

ஜோலார்பேட்டை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

கூட்டுறவுத்துறை அமைச்சர் மத்திய கூட்டுறவு வங்கி & கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி நியாய விலைக்கடையில் ஆய்வு

November 3, 2026
Next Post
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது

இரண்டு மாதங்களாக குடிநீரில் கலக்கும் சாக்கடை நீர்! ரூ.45 கொடுத்து தண்ணீர் கேன் வாங்கும் அவலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

by Satheesa
November 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6