ஒரு மாத காலமாக தண்ணீர் வரவில்லை மக்கள் சாலை மறியல்.
செங்கல்பட்டில் உள்ள
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் 100 மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்..













