July 27, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி சாலை மறியல் 

by Satheesa
June 11, 2026
in News
A A
0
மயிலாடுதுறையில் வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி சாலை மறியல் 
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டும், வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் திருநங்கைகள் 20 பேர் போராட்டம்:-

மயிலாடுதுறையில் 50-க்கு மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் குடும்பத்தினரிடமிருந்து விலகி தனியே வாடகை வீடுகளில் வசிப்பதால், தாங்கள் சொந்தமாக வீடு கட்டி குடியேற அரசு தங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் கிராமத்தில் இவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறையினர் தெரிவித்திருந்த நிலையில், அப்பகுதியில் நிலஎடுப்பு பிரச்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த இடத்தை வருவாய்த்துறையினர் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் 20 பேர் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் அலுவலகம் எதிரே சாலையில் அமர்;ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் வருவாய்த்துறையினர் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், வட்டாட்சியர் அலுவலக வாசலை அடைத்து அமர்ந்து, முற்றுகைப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். உறுதியளித்தபடி வள்ளாலகரம் ஊராட்சியில் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், இல்லையெனில் மயிலாடுதுறை தற்காலிக பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்திலோ அல்லது ஆதீனத்துக்கு சொந்தமான இடத்திலோ தங்களுக்கு குடியிருக்க பட்டா வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருநங்கைகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: district newsmayiladuthuraitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா அமைச்சர்கள் A.ஸ்ரீநாத், S.ராஜேஷ்குமார்

Next Post

திருவிடைக்கழி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் 

Related Posts

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்
News

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி

சீர்காழி அரசு மருத்துவமனையில் 2 மாதமாக பழுதாகி போன சி.டி. ஸ்கேன் வசதி நோயாளிகள் அலைகழிப்பு

July 20, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம் அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

July 12, 2026
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

July 26, 2026
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

0
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

0
இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

0
போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

0
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

July 26, 2026
இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

July 26, 2026
போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

July 26, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.