காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கணபதி மற்றும் சீதா சீனிவாசன் அவர்கள் தலைமையில் அரசியல் அமைப்பு தினத்தை முன்னிட்டு முகோரை வாசிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்க பட்டு அரசு அதிகாரிகள் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்றனர் இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர்ராஜன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசி மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் இதில் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அரசு அதிகாரிகளிடம் பேசியபோது சமுதாய பொருளில் அரசியல் நீதி காக்கவும் எண்ணம் அதன் வெளியீடு கோட்பாடு செய்யவும் சமய நம்பிக்கை வழிபாடு இவற்றில் தன்னுரிமை காக்கவும் சமுதாய படி வாய்ப்பு நலம். இவற்றில் சம நிலை ஆகியவற்றை எய்திடச் செய்யவும் நம்முடைய அரசமைப்பு பேரவையில் 1949 நவம்பர் 26 ஆம் நாளாகிய இன்று இயங்கியதால் இந்த அரசின் அமைப்பை ஏற்று ஏற்றி நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம் இதை அனைத்து தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரிய வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கணபதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சீதா சீனிவாசன் அரசு அலுவலர்களிடம் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு பேசினார்







