• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு

by Satheesa
November 26, 2026
in News, News
0
திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவள்ளூர் அருகே கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க  தோண்டி எடுக்கப்பட்ட  சவுடு மண் அரசு விதிமுறை மீறி எடுக்கப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர் :
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு  கால்வாய் அமைக்க  தோண்டி எடுக்கப்பட்ட  சவுடு மண் அரசு விதிமுறை மீறி எடுக்கப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.அந்த மனுவில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணா கால்வாயில் இருந்து  கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு  நீர் தேக்கி வைப்பதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு7 கிலோமீட்டர் அளவில் கால்வாய் வெட்டி எடுக்கும் பணி நடைபெற்று முடிவடைந்தது. அப்பணிக்கு வெட்டி எடுக்கப்பட்ட சவுடு மண் தாராட்சி ,செஞ்சியகரம் ,கரடிப்புத்தூர்ஆகிய பகுதியில் சுமார் 3.53 லட்சம் கன மீட்டர் மண் குவியிலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது.தாராட்சி  பகுதியில் குவித்து வைத்துள்ள 1.81 லட்சம் கன மீட்டர் மண்ணை எடுப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம்  அரசு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் டெண்டர் அறிவிப்பு வெளியிட்ட நாளில் வெளிப்படையாக டென்டரை நடத்தாமல் மாற்றாக கடந்த மார்ச் 5ஆம் தேதி  தவெக அரசு தனக்கு நெருக்கமானவர்கள் மட்டும் வைத்து டென்டரை விட்டதாக கூறப்படுகிறது. அத்தகைய டென்டரை சென்னை பகுதியைச் சேர்ந்த ஆர்.எம். கன்ஸ்ட்ரசன்ஸ் எடுத்துள்ளது.ஆனால் முறையாக மண் அளவை கணக்கிடாமல் குறைந்த அளவுக்கு மட்டும் கணக்கிட்டு அதற்கான தொகையை   செலுத்தி  அரசுக்கு  வருவாய்  இழப்பீடு  செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி  மண் எடுக்க அனுமதி  அளிக்கப்பட்ட இடத்தில் மண் எடுக்காமல் அரசு நிலத்தில் மண் எடுப்பதாகவும் நெற்பயிர் நிலங்களை அழித்து மண் கொண்டு செல்லப்படுவதாகவும், இதனால் அரசு விதிமுறை மீறி மண் எடுக்கும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து குவாரி உரிமை ரத்து செய்ய வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனு மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

பேட்டி : விவேக்பாபு 
கரடிப்புத்தூர்

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்

Next Post

3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை

Related Posts

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்
News

மன்னார்குடியில் நீதிமன்றம் உங்கள் வாசலில்’ என்கிற நோக்கத்தில் நடமாடும் இ- சேவா நடமாடும் நீதிமன்றம் வாகனத்தை நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்
News

மன்னார்குடியில் நீதிமன்றம் உங்கள் வாசலில்’ என்கிற நோக்கத்தில் நடமாடும் இ- சேவா நடமாடும் நீதிமன்றம் வாகனத்தை நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்

November 26, 2026
TVK-அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்
News

TVK-அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

November 26, 2026
திருவாரூரில் தண்ணீர் இன்றி காயும் பயிர்கள் – பயிர்களை காப்பாற்ற போராடும் விவசாயிகள்
News

திருவாரூரில் தண்ணீர் இன்றி காயும் பயிர்கள் – பயிர்களை காப்பாற்ற போராடும் விவசாயிகள்

November 26, 2026
Next Post
3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை

3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்
News

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்

by Satheesa
November 26, 2026
3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை
News

3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை

by Satheesa
November 26, 2026
திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு
News

திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு

by Satheesa
November 26, 2026
சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்
News

சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்

by Satheesa
November 26, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6