May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை கொள்ளிடம் ஆற்றில் மண்ணரிப்பால் படுகை கிராமங்கள் பாதிப்பு நடவடிக்கை எடுக்க மக்கள்கோரிக்கை

by Satheesa
November 14, 2025
in News
A A
0
மயிலாடுதுறை கொள்ளிடம் ஆற்றில் மண்ணரிப்பால் படுகை கிராமங்கள் பாதிப்பு நடவடிக்கை எடுக்க மக்கள்கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராமமான நாதல் படுகையில் மற்றும் முதலைமேடு.,சந்தப்படுகை, ,திட்டு படுகை , சரஸ்வதி விளக்கம், பாலுறான் படுகைஆகிய கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டு ஏற்படும்வெள்ளப்பெருக்கினால்கொள்ளிடம் ஆற்றில் கரையோர பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்பட்டு படுகைகிராமங்கள்பாதிக்கப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பில் விவசாய சங்க தலைவர் வாசுதேவன் கூறியதாவது..

2022 ஆம் ஆண்டு,2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும் நாதல்படுகை திட்டு கிராமத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம், அய்யாதுரை,மாரிமுத்து,கணேச மூர்த்தி,சுந்தரமூர்த்தி,ராமு ஆகியோர்களின் வீடுகள்ll கொள்ளிடம் ஆற்றில் மண்ணரிப்பு ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்டு விட்டன.எனவே வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு இலவச மனை பட்டா வழங்கி அரசு வீடு கட்டி தர வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளில் நாதல்படுகை,, முதலை மேடு, திட்டு படுகை ஆகிய ஆற்றின் கரையோர கிராமங்களைச் சேர்ந்த 100 ஏக்கர் விளை நிலங்கள் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. எனவே அதற்கு பதிலாக விவசாயிகளுக்கு நிலங்கள் வழங்க வேண்டும்.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் திட்டு கிராமங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு வருவதால் இன்னும் சில வருடங்களில் திட்டு கிராமங்கள் முழுவதும் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் சூழ்நிலை இருந்து வருவதால் தற்போதுள்ள குடியிருப்புவாசிகளையும், விளை நிலங்களையும் காப்பாற்றும் வகையிலும், மண்ணரிப்பை தடுக்கும் வகையிலும் பாறாங்கற்களை கொண்டு ஒரு மாத காலத்திற்குள்
தடுப்புச் சுவர் அமைத்து திட்டு கிராமங்களை காப்பாற்ற வேண்டும். திட்டு கிராம பகுதியை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்..

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான மயூரநாதர் அபயாம்பிகை திருக்கல்யாணம்

Next Post

சீர்காழி புகழ்பெற்ற ஸ்தலமான வைத்தீஸ்வரன்கோயிலில் ரஷ்யா நாட்டினர் உலக நன்மை வேண்டி வழிபாடு

Related Posts

வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்
Bakthi

விஜய் வருவதாக பரவிய தகவலால் வேளாங்கண்ணியில் குவிந்த கூட்டம் tvk தொண்டர்களால் பரபரப்பு

May 3, 2026

News

ரயில்வே துறையில் ஆட்குறைக்கப்படுவதற்கு எதிர்ப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் BJP அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

16 கோடியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட திருவாரூர் பழைய பேருந்து நிலையம் சமூக விரோதிகளை கூடாரமாக மாறி வரும் அவலம்

கீழ மாரியம்மன் ஆலயத்தில் 35 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா 16 அடி நீளம் கொண்ட அலகினை குத்தியபடி பக்தர்கள் தீமிதித்த காட்சி

May 3, 2026
Next Post
சீர்காழி புகழ்பெற்ற ஸ்தலமான வைத்தீஸ்வரன்கோயிலில் ரஷ்யா நாட்டினர் உலக நன்மை வேண்டி வழிபாடு

சீர்காழி புகழ்பெற்ற ஸ்தலமான வைத்தீஸ்வரன்கோயிலில் ரஷ்யா நாட்டினர் உலக நன்மை வேண்டி வழிபாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

விஜய் வருவதாக பரவிய தகவலால் வேளாங்கண்ணியில் குவிந்த கூட்டம் tvk தொண்டர்களால் பரபரப்பு

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

ரயில்வே துறையில் ஆட்குறைக்கப்படுவதற்கு எதிர்ப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் BJP அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

16 கோடியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட திருவாரூர் பழைய பேருந்து நிலையம் சமூக விரோதிகளை கூடாரமாக மாறி வரும் அவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.