September 16, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

எந்த அடிப்படையில் சீல் வைத்தீர்கள் ?” — டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையை சாடிய உயர்நீதிமன்றம் !

by Priscilla
June 13, 2025
in News
A A
0
எந்த அடிப்படையில் சீல் வைத்தீர்கள் ?” — டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையை சாடிய உயர்நீதிமன்றம் !
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : டாஸ்மாக் ஊழல் வழக்கில் நடைபெறும் விசாரணை தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அதன் பின்னர், விக்ரம் ரவீந்திரனின் சொத்துகள் சீல் வைக்கப்பட்டன.

இதற்கு எதிராக, இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், அமலாக்கத் துறையின் நடவடிக்கையைத் தடை செய்ய வேண்டும் என்றும், சீலை அகற்ற வேண்டும் என்றும் கோரினர்.

இந்த மனுக்கள், நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டு, அவருக்கு டாஸ்மாக் முறைகேட்டுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர் வெறும் திரைப்பட தயாரிப்பாளர் மட்டுமே என்றும் தெரிவித்தார். மேலும், அவரது செல்போன்கள் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார்.

விக்ரம் ரவீந்திரனின் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வி.கிரி மற்றும் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, அவருக்கு டாஸ்மாக் ஊழலுடன் தொடர்பே இல்லையெனவும், அதே நேரத்தில் வீடும் அலுவலகமும் சீல் வைக்கப்பட்டுள்ளதன் சட்டபூர்வமான அடிப்படை என்ன? என்பதே கேள்வி என வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள்,

“சீல் வைப்பதற்கான அதிகாரம் எங்கிருந்து வந்தது ?”

“சோதனை நடத்தலாம், ஆவணங்கள் பறிமுதல் செய்யலாம், ஆனால் வீட்டையே சீல் வைப்பது எப்படி ?”
என கேள்விகள் எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ், சோதனைக்குச் சென்றபோது வீடு மற்றும் அலுவலகம் பூட்டியிருந்ததால் சீல் வைக்கப்பட்டது என்றும், அந்த இடத்தில் நோட்டீஸ் ஒட்டியதாகவும், ஆனால் தொடர்புடைய நபர்கள் தலைமறைவாக இருந்து தற்போது நீதிமன்றத்தைக் நாடியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

உடனே நீதிபதிகள்,
“வீடு பூட்டியிருந்தால் போலீசாரின் உதவியுடன் கதவை திறந்து சோதனை நடத்தலாமே? வீட்டு கதவை சீல் வைப்பது சட்டப்படி எந்த விதத்தில் ஏற்புடையது?”
எனக் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக முழுமையான பதிலை சமர்ப்பிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூன் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: Enforcement Directoratehigh courttasmacஅமலாக்கத்துறைடாஸ்மாக்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

THUG LIFE படம் வெளியிட தடை | கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Next Post

பரமக்குடியில் மூதாட்டியின் மர்ம மரணம் : நகைகள் மாயம் – வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை

Related Posts

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
News

அரசு பணியில் உயிரிழந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி போராட்டம்

September 15, 2026

வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வை வெறும் கண்களால் நேரில் கண்டு ரசித்த திருவாரூர் மக்கள்

முன் அனுபவம் இல்லாத தற்போதைய முதல்வரால் பிரச்சனைகளை சமாளிப்பதில் சிரமம் தளவாய்சுந்தரம் MLA கருத்து

நாகர்கோவிலில் We the Leaders இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.