July 1, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

இளையராஜா வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு !

by Priscilla
September 26, 2025
in Cinema
A A
0
இளையராஜா வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பிரபல இசையமைப்பாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான இளையராஜா தாக்கல் செய்த வழக்கில், சோனி மியூசிக் நிறுவனம் தனது பாடல்களை பயன்படுத்தி ஈட்டிய வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளையராஜா, தாம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 7,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்ததாகவும், அவை அனைத்தும் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டவை என்றும், அந்த உரிமைகள் யாருக்கும் மாற்றப்படவில்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் சோனி மியூசிக் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள், தனது அனுமதி இல்லாமல் பாடல்களை மாற்றியமைத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

இசையமைப்பாளர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், “சோனி நிறுவனம், எக்கோ ரெக்கார்டிங் மற்றும் ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பெயரில் பாடல்களை தவறாகப் பயன்படுத்தி வருவாய் ஈட்டி வருகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.

இதனை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார், சோனி நிறுவனம் இளையராஜா பாடல்களை பயன்படுத்தி பெற்ற வருமான விவரங்களையும், வரவு-செலவு கணக்குகளையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை அக்டோபர் 22-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags: chennaihigh courtILLAYARAJAILLAYARAJA SONGSmusic directortamil cinemas
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வட இந்திய பெண்கள் குறித்து அமைச்சர் பேச்சு !

Next Post

பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
முன்னாள் அமைச்சர் காமராஜை கடுமையாக வெளுத்தடுத்த புதிய அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி மூர்த்தி

மயிலாடுதுறை ஶ்ரீ மங்கள சாஸ்தா வழித்துணை ஐயனார் திருக்கோயில் கும்பாபிஷேகம்

June 8, 2026
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

பூம்புகார் அரசு கலைக்கல்லூரியில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

May 12, 2026
தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘நம்ம ஆட்டம் 2026’: தொடங்கி வைத்தார் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்!

February 1, 2026
“என் குழந்தைக்கு ஏதாவது ஆனால் மாதம்பட்டி ரங்கராஜன் பொறுப்பு” : ஜாய் கிரிஸில்டா

November 27, 2025
திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.