• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

TVK-ஆட்சியில், ஒரு மாவட்ட ஆட்சியருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகின்றது என்றால், இவர்கள் எப்படி நெல்லை ஜீவா பேட்டி

by Satheesa
November 26, 2026
in News, News
0
மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக வெற்றி கழக ஆட்சியில், ஒரு மாவட்ட ஆட்சியருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகின்றது என்றால், இவர்கள் எப்படி தமிழக மக்களை காப்பாற்றுவார்கள்? இந்த ஆட்சியின் நாட்கள் என்ன பட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது, ஆட்சி மாற்றம் தந்த மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளனர், மயிலாடுதுறையில் நடைபெற்ற லட்சிய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா பேட்டி :-

மயிலாடுதுறையில் லட்சிய ஜனநாயக கட்சியில் ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா கலந்துகொண்டு வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் பூத் ஏஜெண்டுகளை நியமிப்பது குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியபோது :-

திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சனையில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஒரு வழிகாட்டுதல் கொடுத்திருக்கிறது, அதன்படி போயிருக்க வேண்டும். அது போகவில்லை. தேவையில்லாத ஒரு பரபரப்புதான் வந்து கொண்டிருக்கிறது. இவர்கள் மேல்முறையீடு என்று சொல்லி போய்க்கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களை எல்லாம் ‘ஹவுஸ் அரெஸ்ட்’ என்று சொல்லி வீட்டுக்காவலில் வைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பாக இருந்த திராவிட இயக்கங்கள் என்ன செய்ததோ அதுபோலத்தான் த.வெ.க-வும் (தமிழக வெற்றிக் கழகம்) போய்க்கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தினுடைய வழிகாட்டுதலின்படி இவர்கள் போக வேண்டும் என்பது எங்களுடைய கட்சியினுடைய தலைவரின் ஒரு கோரிக்கை.

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு எப்பொழுதோ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட எனக்கு தெரிந்து இரண்டு வார காலம் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். இரண்டு வார காலமாக இந்த த.வெ.க அரசு என்ன செய்து கொண்டிருந்தது? இவற்றையெல்லாம் த.வெ.க அரசாங்கம், குறிப்பாக முதல்வர் அவர்கள் கவனித்துச் செல்கிறாரா என்று கூட எனக்கு தெரியவில்லை. முதல்வர் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் கட்சிக்குள் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும், அதைப்பற்றி எங்களுக்கு கவலை கிடையாது. ஆனால் அரசு என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்களாட்சி. ஆகவே மக்களுக்கான பிரச்சனையில் உடனடியாக கவனம் கொள்ள வேண்டும்.

ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இன்று பாதுகாப்பற்ற ஒரு சூழல், அதுவும் அவர்கள் கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினரால் ஏற்படுகிறது என்றால், இவர்கள் எப்படி தமிழக மக்களை காப்பாற்றுவார்கள். ஆகவே கள்ளக்குறிச்சி அந்த எம்.எல்.ஏ-வை, சட்டமன்ற உறுப்பினரை உடனடியாக கைது செய்திருக்க வேண்டும் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டிருக்கிறார்களே தவிர, இன்னும் வரை கைது செய்வதற்கு என்ன அவர்களுக்கு நிலைப்பாடு என்பது தெரியவில்லை. ஆகவே அவர்களது கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினரை காப்பாற்றப் போய், உண்மையிலேயே இந்த ஆட்சியினுடைய நாட்கள் எண்ணப்பட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் என்பது எங்களது கட்சியினுடைய பார்வை

இரண்டு திராவிட ஆட்சிகளுக்கு மாற்றாக மக்கள் இந்த அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், கடந்த தீபாவளியை ஒட்டி மட்டும் 19 கொலைகள் நடந்துள்ளதாகவும், பாலியல் குற்றங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கஞ்சா நடமாட்டம் அதிகரித்து, இந்த ஆட்சி மக்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில், பழைய கிணறுகளைப் பராமரிக்கும் பெயரில் ஹைட்ரோகார்பன், ஈத்தேன் மற்றும் மீத்தேன் எடுக்கும் சதித்திட்டம் நடக்கிறது. விவசாய நிலங்களையும் நிலத்தடி நீரையும் அழிக்கும் இத்திட்டங்களை லட்சிய ஜனநாயக கட்சி கடுமையாக எதிர்த்து, விவசாயிகளுக்குத் துணை நிற்கும் என கூறினார்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில், சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் நேரில் ஆய்வு பேட்டி

Next Post

துபாய் நாட்டுக்கு வேலைக்கு சென்றவர் இரண்டே மாதங்களில் சாலை விபத்தில் உயிரிழந்த துயரம்

Related Posts

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்
News

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்

November 26, 2026
3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை
News

3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை

November 26, 2026
திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு
News

திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு

November 26, 2026
சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்
News

சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்

November 26, 2026
மன்னார்குடியில் நீதிமன்றம் உங்கள் வாசலில்’ என்கிற நோக்கத்தில் நடமாடும் இ- சேவா நடமாடும் நீதிமன்றம் வாகனத்தை நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்
News

மன்னார்குடியில் நீதிமன்றம் உங்கள் வாசலில்’ என்கிற நோக்கத்தில் நடமாடும் இ- சேவா நடமாடும் நீதிமன்றம் வாகனத்தை நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்

November 26, 2026
TVK-அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்
News

TVK-அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

November 26, 2026
Next Post
மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு

துபாய் நாட்டுக்கு வேலைக்கு சென்றவர் இரண்டே மாதங்களில் சாலை விபத்தில் உயிரிழந்த துயரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்
News

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்

by Satheesa
November 26, 2026
3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை
News

3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை

by Satheesa
November 26, 2026
திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு
News

திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு

by Satheesa
November 26, 2026
சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்
News

சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்

by Satheesa
November 26, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6