• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

துபாய் நாட்டுக்கு வேலைக்கு சென்றவர் இரண்டே மாதங்களில் சாலை விபத்தில் உயிரிழந்த துயரம்

by Satheesa
November 26, 2026
in News, News
0
மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

துபாய் நாட்டுக்கு வேலைக்கு சென்றவர் இரண்டே மாதங்களில் சாலை விபத்தில் உயிரிழந்த துயரம்:- உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் உறவினர்கள் மனு அளித்த கண்ணீர் மல்க கோரிக்கை:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சேத்திரபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(30). டிப்ளமோ பட்டயதாரியான இவர் கடந்த செப்.24-ஆம் தேதி துபாய் நாட்டுக்குச் சென்று, அங்கு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி துபையில் ராஸ் அல் கைமா பகுதியில் நேரிட்ட சாலை விபத்தில் கோவிந்தராஜ் வேலை செய்த நிறுவனத்தின் பேருந்து சிக்கியது. இந்த கோர விபத்தில் 13 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் படுகாயம் அடைந்த நிலையில், உயிரிழந்தவர்களில் கோவிந்தராஜூம் ஒருவர். விபத்தில் கோவிந்தராஜ் உயிரிழந்து விட்டதை அங்கிருந்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து கோவிந்தராஜனின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் தாய் ராஜவல்லி மற்றும் உறவினர்கள் மனு அளித்தனர். தனது மகன் உடலை மீட்டுத்தர வேண்டும் என தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

TVK-ஆட்சியில், ஒரு மாவட்ட ஆட்சியருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகின்றது என்றால், இவர்கள் எப்படி நெல்லை ஜீவா பேட்டி

Next Post

விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் தடையின்றி பயிர்க்கடன் வழங்க காங்கிரஸ் நிர்வாகிகள் தீர்மானம்

Related Posts

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்
News

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்

November 26, 2026
3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை

திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு

சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்

மன்னார்குடியில் நீதிமன்றம் உங்கள் வாசலில்’ என்கிற நோக்கத்தில் நடமாடும் இ- சேவா நடமாடும் நீதிமன்றம் வாகனத்தை நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்

TVK-அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்
News

TVK-அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

November 26, 2026
Next Post
மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு

விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் தடையின்றி பயிர்க்கடன் வழங்க காங்கிரஸ் நிர்வாகிகள் தீர்மானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்
News

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்

by Satheesa
November 26, 2026
3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை
News

3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை

by Satheesa
November 26, 2026
திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு
News

திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு

by Satheesa
November 26, 2026
சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்
News

சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்

by Satheesa
November 26, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6