September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

பழங்குடி மக்களைப் புண்படுத்தும் வகையில் கருத்து ; விஜய் தேவரகொண்டா மீது வழக்குப் பதிவு

by Divya
June 24, 2025
in Cinema
A A
0
பழங்குடி மக்களைப் புண்படுத்தும் வகையில் கருத்து ; விஜய் தேவரகொண்டா மீது வழக்குப் பதிவு
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

ஹைதராபாத்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் குறித்து ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்ட கருத்து, பழங்குடி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்த நிகழ்ச்சியில் அவர், “பாகிஸ்தான், தன் மக்களைச் சரியாக கவனிக்க முடியாமல், மின்சாரம், தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தாக்குதலை நடத்துகிறது. இது தொடரும் பட்சத்தில், இந்தியா பாகிஸ்தானைத் தாக்க தேவையில்லை. பாகிஸ்தான் மக்கள் தாங்களே தங்கள் அரசை எதிர்த்து எழுந்து விடுவார்கள். அவர்கள் 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழங்குடி மக்கள்போல், எந்தவொரு பொது அறிவும் இல்லாமல் நடந்துகொள்கிறார்கள்” என்று பேசியிருந்தார்.

இந்தக் கருத்து பழங்குடி மக்களை இழிவுபடுத்துவதாக கண்டித்து, ஜூன் 17ஆம் தேதி தெலங்கானா பழங்குடியினர் நலச் சங்கம் ஹைதராபாத்தின் ராய்துர்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதையடுத்து, ஹைதராபாத் போலீசார், “சாதி, மதம், இனத்தை இழிவுபடுத்தும் விதமாக கருத்துகள் தெரிவிப்பது சட்டத்துக்கு எதிரானது. எனவே, புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விஜய் தேவரகொண்டா தற்போது மன்னிப்புக் கோரி விளக்கமொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது :

நான் பயன்படுத்திய ‘பழங்குடி’ என்ற சொல்லின் அர்த்தம் வரலாற்று மற்றும் பொதுவான பொருளில் இருந்தது. கடந்த காலங்களில் உலகம் முழுவதும் பழங்குடியினர் மற்றும் குல அமைப்புகள் அடிப்படையில் மனித சமூகம் இருந்தது. எனது கருத்தின் நோக்கம், நமது இந்திய பழங்குடியினரைக் குறிவைப்பதோ, அவர்களை இழிவுபடுத்துவதோ அல்ல. அவர்களை நான் மதிக்கிறேன். அவர்கள் இந்த நாட்டின் ஒருங்கிணைந்த மற்றும் மதிக்கத்தக்க அங்கமாக உள்ளனர்.

என் சொற்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தாலோ, யாரைனும் புண்படுத்தியிருந்தாலோ, அதற்கு நான் மனமார்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன். அமைதி, முன்னேற்றம் மற்றும் ஒற்றுமை பற்றிப் பேசுவதே எனது ஒரே நோக்கம். உயர்த்துவதற்கும் ஒன்றிணைப்பதற்கும் எனது தளத்தைப் பயன்படுத்துவதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஒருபோதும் பிரிக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

Tags: FIRhyderabadTribesVijayDevarkonda
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு ரூ.2,000 கோடியில் அவசரகால ஆயுத கொள்முதல் ஒப்பந்தம்!

Next Post

அரசுப் பள்ளியில் சிலிண்டர் வெடித்து தீ பரவல் – தூத்துக்குடியில் பரபரப்பு நிலை!

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
அரசுப் பள்ளியில் சிலிண்டர் வெடித்து தீ பரவல் – தூத்துக்குடியில் பரபரப்பு நிலை!

அரசுப் பள்ளியில் சிலிண்டர் வெடித்து தீ பரவல் – தூத்துக்குடியில் பரபரப்பு நிலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: அரசின் மனு மீது இன்றே தீர்ப்பு

December 4, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.