July 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அரசுப் பள்ளியில் சிலிண்டர் வெடித்து தீ பரவல் – தூத்துக்குடியில் பரபரப்பு நிலை!

by Divya
June 24, 2025
in News
A A
0
அரசுப் பள்ளியில் சிலிண்டர் வெடித்து தீ பரவல் – தூத்துக்குடியில் பரபரப்பு நிலை!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கைலாசபுரம் கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இன்று காலை நிகழ்ந்த தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு தயாரிக்கும் பணியில் கனகவள்ளி என்ற ஊழியர் ஈடுபட்டு வந்தார். வழக்கம்போல் இன்று காலை பள்ளிக்கு வந்த அவர், உணவு தயார் செய்துக் கொண்டிருந்த போது, திடீரென சமையலறையில் இருந்த எல்.பி.ஜி. சிலிண்டரில் தீப்பற்றியது.

உணவு தயார் செய்துக் கொண்டிருந்த கனகவள்ளி, அதிர்ச்சியடைந்து அலறி ஓடி வெளியேறினார். இதற்கிடையில், தீப்பற்றிய ஒரு சிலிண்டரில் இருந்து அருகில் இருந்த மற்றொரு சிலிண்டர் மற்றும் உணவுப் பொருட்கள் மீது தீ பரவி எரிய தொடங்கியது.

உடனடியாக தகவலறிந்த விளாத்திகுளம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இதில் பெரிய அளவிலான தீவிபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும், இரண்டு சிலிண்டர்கள் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்கள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன.

சம்பவம் குறித்து மாசர்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிலிண்டரில் ஏற்பட்ட வாயு கசியல் காரணமாகவே தீப்பற்றி இருக்கலாம் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊழியர் கனகவள்ளியின் சீரான செயல்பாடு மற்றும் விரைந்து செய்த தகவலால், பள்ளியில் பெரும் உயிரிழப்பு அல்லது சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் கைலாசபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: cylinderdistrict newsgovernmentschooltuticorin
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பழங்குடி மக்களைப் புண்படுத்தும் வகையில் கருத்து ; விஜய் தேவரகொண்டா மீது வழக்குப் பதிவு

Next Post

Ind vs Eng தொடரில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரிஷப் பண்ட் – ஐசிசி எடுத்த நடவடிக்கை என்ன ?

Related Posts

புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
News

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு
News

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
லஞ்ச ஊழலற்ற அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் தமிழக அரசுக்கு கோரிக்கை

July 26, 2026
தமிழகத்தில் TVK அரசு குதிரை பேரம் பேசி ADMK சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவருவதாக பசுபதி விமர்சனம்

May 27, 2026
திருவள்ளூரில் ரூ.4.6 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிடத்தை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

March 5, 2026
தென்னை, பனை, வாழை மரங்களினால் பயன்படக்கூடிய நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி

February 18, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

0
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

0
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

0
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

July 27, 2026
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

July 27, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.