June 14, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

வைகுண்ட ஏகாதசி விழா – எம்.பி. சுதா உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம்

by Aruna
January 8, 2026
in Breaking News, News
A A
0
வைகுண்ட ஏகாதசி விழா – எம்.பி. சுதா உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின் இராபத்து உற்சவம், பரமபத வாசல் திறக்கப்பட்டு, படியேற்ற சேவை, நிகழ்வுகளுடன் நிறைவு எம்.பி. சுதா உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம்:-

மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்யதேசங்களில் 22-வது தலமான பிரசித்தி பெற்ற திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் உள்ளது. காவிரிக் கரையோரம் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்சஅரங்க கோயில்களில் 5-வது அரங்கமான, இந்துசமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிச.20-ஆம் தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது. டிச.30-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்ற நிலையில், டிச.31-ஆம் தேதி இராபத்து உற்சவம் தொடங்கியது. விழாவில் தினசரி உள்பிரகார பெருமாள் புறப்பாடு, படியேற்ற சேவை ஆகியன நடைபெற்றது. இராபத்து உற்சவத்தின் நிறைவு நாளான இன்று (வியாழக்கிழமை இரவு) பெருமாள் உற்சவ மூர்த்திகள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பரமபத வாசலில் வேத விண்ணப்பம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பரமபத வாசல் திறக்கப்பட்டு, அந்த வழியாக பெருமாள் ஏகாதசி மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்யப்பட்டார். அங்கு நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், பொய்கை ஆழ்வார், மணவாள மாமணிகள் மற்றும் வேதாந்த தேசிகர் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளச் செய்யப்பட்டு, ஆழ்வார்களுக்கு அருளிப்பாடு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் பெருமாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, 3 முறை பத்தி உலா செய்து திருவந்தி காப்பு நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ஆர்.சுதா மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து, இரவு ஆழ்வார் மோட்சம் எனப்படும் நம்மாழ்வார் திருவடி தொழுதல் நிகழ்வு நடைபெற்றது.

Tags: bakthidistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“ரூ.400 கோடி தருவதாக அழைத்தும் கூட்டணிக்கு செல்லவில்லை” – சீமான் அதிரடி பேட்டி!

Next Post

அதிமுக-பாஜக-பாமக மெகா கூட்டணி உறுதி – ஜனவரி 28-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

Related Posts

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்
News

June 11, 2026
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

அதிமுக-பாஜக-பாமக மெகா கூட்டணி உறுதி - ஜனவரி 28-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தாராபுரம் அருகே மொபட் மீது வேன் மோதி கவிழ்ந்த விபத்தில் பிளஸ்-2 மாணவி துடிதுடித்து பலி

January 6, 2026
மயிலாடுதுறை அருகே 14 அடி உயரத்தில் ஒரே அத்திமரத்திலான கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு

December 30, 2025
தமிழ் சினிமாவில் அதிர்ச்சி : ஒரே நாளில் இரு மரணங்கள் !

October 23, 2025
உலக கோப்பை தொடருக்கான இந்திய பெண்கள் அணி அறிவிப்பு!

August 20, 2025
தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

0
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

0
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

0
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

0
தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

June 11, 2026
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

June 11, 2026
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

June 11, 2026
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

June 11, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.