February 10, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் யார் ? தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி ?

by gowtham
May 27, 2025
in News
A A
0
புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் யார் ? தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி ?
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் எப்படி நடக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

தமிழ்நாடு சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உள்ள 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதை முன்னிட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜுலை 24ம் தேதியுடன் திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் வில்சன், தொமுச பேரவைத் தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.

அதோடு அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோர்களின் பதவிக்காலமும் நிறைவடைய உள்ளது. இதையடுத்து காலியான பதவிகளுக்கான தேர்தல் முன்கூட்டியே ஜுன் 19ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் மொத்தம் 545 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் 39 உறுப்பினர்கள் உள்ளனர். அதேநேரம், ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் உள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களால் வாக்களித்து தேர்தெடுக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டிற்கு அந்த வகையில் மொத்தம் 18 மாநிலங்களவை இடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு தான் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: election membersrajya sabhatamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பொறியியல், ஆர்ட்ஸ் படிப்புகளுக்கு மவுசு அதிகரிப்பு.. !

Next Post

மழைக்காலத்தில் பரவும் ‘மெட்ராஸ் ஐ’ அறிகுறிகள் தடுப்பது எப்படி ?

Related Posts

சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு
News

February 9, 2026
திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

மழைக்காலத்தில் பரவும் 'மெட்ராஸ் ஐ' அறிகுறிகள் தடுப்பது எப்படி ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

February 9, 2026
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற 25-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா

February 8, 2026
மயிலாடுதுறையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்

January 26, 2026
சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

February 9, 2026
சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

0
திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

0
திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

0
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

0
சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

February 9, 2026
திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

February 9, 2026
திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

February 9, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

February 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.