June 6, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

தொகுப்பாளினி பிரியங்கா மற்றும் வசி. இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

by Priscilla
April 17, 2025
in Cinema
A A
0
தொகுப்பாளினி பிரியங்கா மற்றும் வசி. இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?
0
SHARES
10
VIEWS
Share on FacebookTwitter

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இந்நிகழ்ச்சியில் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளார். தொகுப்பாளினியாக தன்னை மெருக்கேற்றிக் கொண்டு வரும் இவர் சத்தமே இல்லாமல் நேற்று அவரது இரண்டாவது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிலையில், இருவருக்கும் உள்ள வயது வித்தியாசத்தை கேட்டு வியந்து பாராட்டுகின்றனர் நெட்டிசன்கள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் ஒற்றை ஆளாக அசால்டாக செய்து முடித்து விடுகிறார். மாகாபாவுடன் இவர் சேர்ந்து காமெடிகள் ரகளையாக இருக்கும். இசை நிகழ்ச்சியை பொழுதுபோக்காக மாற்றி வருகிறார்கள். அதேபோன்று பட புரோமோஷன் மற்றும் நடிகர்கள், இயக்குநர்கள் உடனான உரையாடல்களை பயம் இல்லாமல் தெளிவான கேள்விகளால் அசர வைத்து வருகிறார். பாடகர், ஆங்கர், மாடலிங் என பன்முகத்திறமையுடன் வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே வாழ்வில் அந்த அற்புத நிகழ்வு எப்போது நடக்கும் என எல்லோரும் காத்திருந்தனர்.

இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தயாரிக்கும் பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், 6 வருடங்களில் இவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பின்பு பிரியங்கா தனது அம்மாவுடன் வசித்து வந்தார். சமீபத்தில், விஜே அர்ச்சனாவின் யூடியூப் சேனலில் பேசியபோது இவரது திருமணம் குறித்து பேசியபோது கண் கலங்கி நின்றார். அப்போது பேசிய அர்ச்சனா மீண்டும் நீ திருமணம் செய்து குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். அந்த வாழ்க்கையை நாங்களும் பார்த்து மகிழ்ச்சி பொங்க பாராட்டுவோம் என தெரிவித்திருந்தார். அவர் கூறியது போலவே அர்ச்சனாவின் வார்த்தை நிஜமாக மாறியிருக்கிறது.

விஜே பிரியங்காவிற்கும் வசிக்கும் 10 வருடங்கள் வித்தியாசம் என தகவல் வெளியாகியுள்ளது. வசிக்கு 42 வயதாம், தொகுப்பாளினி பிரியங்காவிற்கு 32 வயதாகிறது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். காதலுக்கு கண்கள் மட்டும் அல்ல வயதும் பொருட்டு அல்ல என பிரியங்கா – வசி ஜோடி நிரூபித்துள்ளனர். பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags: anchor priyankamarriagevijay tv
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“வருங்கால முதல்வர்” நெல்லையில் ஓட்ட பட்ட போஸ்ட்டரால் பரபரப்பு!!

Next Post

இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதா?-அமைச்சர் சேகர்பாபுக்கு அண்ணாமலை எச்சரிப்பு

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதா?-அமைச்சர் சேகர்பாபுக்கு அண்ணாமலை எச்சரிப்பு

இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதா?-அமைச்சர் சேகர்பாபுக்கு அண்ணாமலை எச்சரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வலங்கைமானில் பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்

June 5, 2026
பிரம்ம குரு முதல் அசுர குரு வரை வழிபட்ட கோயில் எது தெரியுமா?

May 17, 2025
சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.