August 15, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் அரசு அதிகாரிகள்

by Priscilla
April 29, 2025
in Breaking News, News
A A
0
நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் அரசு அதிகாரிகள்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சென்னை:
அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் தொடர்பான வழக்குகளால், நீதிமன்றத்தின் முக்கியமான நேரம் வீணாகின்றது என சென்னை உயர்நீதிமன்றம் கடும் வேதனை தெரிவித்துள்ளது.

நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கான இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசு அதிகாரிகள் இன்னும் அமல்படுத்தவில்லை எனக் குற்றஞ்சாட்டி, சங்கர் ஷா மற்றும் குமரேசன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

வழக்கின் பின்னர் நீதிபதி உரையாற்றியபோது,

60% நீதிமன்ற நேரம் அரசு அதிகாரிகள் தொடர்பான வழக்குகளிலும்,

25% நேரம் அரசியல் வாதிகள் தொடர்பான வழக்குகளிலும்,

வெறும் 7% நேரம்தான் பொதுமக்கள் தொடர்பான வழக்குகளுக்காக செலவிடப்படுகிறது எனக் கூறி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

மேலும், “பொதுமக்களுக்கு பணி செய்வதே அரசு அதிகாரிகளின் முதன்மை கடமை. நீதிமன்ற உத்தரவுகளை கடைபிடிக்காமல் தவறுபடும் அரசு அதிகாரிகளுக்கு எந்த விதமான கருணையும் காட்ட முடியாது” என கண்டித்து, இத்தகைய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வழக்கு விரிவாக விசாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

Tags: chennai high courtgovernment officerstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டம் – ஆர்.டி.ஐ தகவல் வெளியீடு

Next Post

14 வயதில் உலக சாதனை… “சூர்யவன்ஷி” வேற லெவல் மாஸ்!

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

14 வயதில் உலக சாதனை… "சூர்யவன்ஷி" வேற லெவல் மாஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.