September 12, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

காவிரிக்கு தொடர்ந்துDMKகலைஞர் முதல் இன்றைய  முதலமைச்சர் ஸ்டாலின் வரை இன்று வரை துரோகம் பேச்சு

by Satheesa
January 9, 2026
in News
A A
0
காவிரிக்கு தொடர்ந்துDMKகலைஞர் முதல் இன்றைய  முதலமைச்சர் ஸ்டாலின் வரை இன்று வரை துரோகம் பேச்சு
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

காவிரிக்கு தொடர்ந்து திமுக கலைஞர் முதல் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் வரையிலும் இன்று வரை துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் நயினார்.நாகேந்திரன் மன்னார்குடியில் பேச்சு .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாஜக சார்பில் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் பாஜக மாநில தலைவர் நயினார்.நாகேந்திரன் , பாஜக மாநில துணை தலைவர் குஷ்பு சுந்தர் , மாநில பொது செயலாளர் , அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் . அப்போது பேசிய பாஜக மாநில துணை தலைவர் குஷ்பு பேசியதாவது திமுக கட்சி ரீதியாக தேர்தலில் தோற்று விடுவோம் என பயந்து கொண்டு இருக்கிறீர்கள் சார் என்பதன் முழு அர்த்தம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார் . எஸ்ஐஆர் வந்தால் திமுக வாங்குகின்ற பொய்யான வாக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் . தமிழகத்தில் 94 லட்சம் பேரை நாங்கள் நீக்கி இருக்கிறோம் அந்த பாதிப்பு எங்களுக்கு இருக்காதா ? வருகின்ற தேர்தலில் அண்ணன் எடப்பாடியாரை முதலமைச்சராக உட்காரவைத்து விட்டு மீண்டு இதுபோல் வெற்றி விழா கூட்டம் கொண்டாடுவோம் என்றார் . அதனை தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ். திமுக கட்சி ஆட்சியில் இருக்கிறார்கள் ஆட்சியில் இருப்பதற்கு தகுதி அற்றவர்கள் என்பதை சொல்வதற்கு காரணம் பொய்யை சொல்லி ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள் . பாரத பிரதமர் 100 நாள் லையை 125 நாட்களாக உயர்த்துவோம் என சொல்லி இருக்கிறார்கள் . திமுகவோ தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை கிடையாது என பொய்யை சொல்லி கொண்டிருக்கிறார்கள் என்றார் . அதனை தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார்.நாகேந்திரன் 1924 ஏற்பட்ட காவிரி பிரச்சனை இந்த மண்ணில் பிறந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 1924 ஆம் ஆண்டு பிறந்தார் அப்பொழுது ஏற்பட்ட பிரச்சனை 50 ஆண்டுகளாகியும் 1974 அன்று போடப்பட்ட காவிரி ஒப்பந்தத்தை அவர் புதுப்பிக்கவில்லை ஆனால் அவர் முதலமைச்சராக வந்த பிறகும் கூட காவிரியில் கபினி , ஹேமாவதி , சாரங்கி போன்ற அணைகளை கட்டும்போது கூட பார்த்துக் கொண்டிருந்தார் இன்று வரையிலும் பிரச்சனை தீரவில்லை ஆனால் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கூடிய மு க ஸ்டாலின் அவர்கள் தான் டெல்டா காரன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் இன்று வரை காவிரி பிரச்சனை இல்லை . ஒன்றியம் தோறும் தானியக்கிடங்கு அமைப்போம் என்று சொன்னார் டெல்டா பகுதிகளில் மழை வெள்ளம் வந்தது எல்லா பயிர்களும் முளைத்துக் கொண்டே போய்விட்டது இந்தக் காவிரிக்கு தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகம் கலைஞர் முதல் இன்று முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் வரையிலும் அன்றிலிருந்து இன்று வரை துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள் . நான்கு ஆண்டுகள் இருக்கும் போது இந்த பகுதியை எடப்பாடி பழனிச்சாமி வேளாண் மண்டலமாக அறிவித்தார் ஆனால் முக.ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருக்கும் போது ஸ்டாலின் அவர்கள் இந்த பகுதியை மீத்தேன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டு கையெழுத்திட்டார் அவர் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கிறார் .525 தேர்தல் வாக்குறுதிகளை சொன்னார்கள் எத்தனை நிறைவேற்றி இருக்கிறார்கள் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தருவதாக சொன்னார்கள் ஐந்தாண்டுகள் முடியும் பொழுது ஜூன் மாதம் தருவோம் என்று சொல்லி இருக்கிறார் .ஜூன் மாதம் யார் முதலமைச்சராக வரப் போகிறார் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் முதலமைச்சராக வர போகிறார் எடப்பாடி முதலமைச்சராக வருவதற்கு நீங்கள் என்ன வக்காலத்து வாங்குகிறீர்கள் .மன்னார்குடி என்று சொன்னாலே திருவாரூர் மாவட்டத்தில் பிறந்தாலே முக்தி கிடைக்கும் என்று சொல்வார்கள் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் மன்னார்குடி ராஜகோபால சுவாமிகள் இதெல்லாம் இருக்கிறது என்று சொன்னால் இந்த மன்னார்குடியில் இன்றைக்கு கூடி இருக்கிற இந்த கூட்டம் கோட்டையிலே இருக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு அடிக்கப்படும் சம்மட்டி அடியாக தான் இருக்க போகிறது .உத்திரபிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி 17 சதவீதம் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் அசாமில் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் 5 சதவீதம் அங்கு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நாகாலாந்து மாநிலம் எந்த மாநிலத்திலும் எடுத்துக் கொண்டாலும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் அதிகமாக இருக்கின்ற வட மாநிலங்களில் இன்னைக்கு பாரதிய ஜனதா கட்சி மட்டுமே ஆட்சியில் இருக்கிறது . இன்னும் ஆட்சி முடிய 2 மாதங்கள் தான் இருக்கிறது பத்திரிக்கையில் ரூ 50 லட்சம் கொடுத்துஅதை செய்ய போகிறோம் இதை செய்ய போகிறோம் என்று விளம்பரம் செய்கிறார்கள் . விளம்பரம் செய்து ஓட்டை வாங்கலாம் என நினைக்கிறார்கள் மக்கள் அதை நம்ப தயாராக இல்லை . ஒட்டுமொத்தமாக அனைத்து கட்சிகளும் சேர்ந்து மக்கள் சக்தியின் ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார் . மாநில தலைவர் நயினார்.நாகேந்திரனுக்கு வாள் மற்றும் வேல் பாஜக தொண்டர்கள் பரிசாக அளித்தனர்

Tags: bjpdistrict newsdmkmk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” – ராமதாஸ் பேச்சால் புதிய திருப்பம்

Next Post

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தரங்கம்பாடியில் கடல் சீற்றம்

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தரங்கம்பாடியில் கடல் சீற்றம்

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தரங்கம்பாடியில் கடல் சீற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
சென்னை வண்டலூர் கிரசன்ட்  கல்லூரியில்  முதலீட்டாளர்கள்,    நிபுணர்கள் உடன்  மயில்சாமி அண்ணாதுரை உரை

செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

August 6, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.