August 18, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி அருகே குடிநீர் தட்டுப்பாடு – காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் 

by Satheesa
August 18, 2026
in News
A A
0
சீர்காழி அருகே குடிநீர் தட்டுப்பாடு – காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் 
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே குடிநீர் தட்டுப்பாடு – காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வடகால், தெற்கு தெரு, கிழக்குத் தெரு மற்றும் வடக்கு வடகால் உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத அளவிற்கு காவி நிறமாக மாறியதால், பொதுமக்கள் முழுமையாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தையே நம்பியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடும் அவதிக்குள்ளான அப்பகுதி மக்கள், ஆத்திரமடைந்து காலி குடங்களுடன் சீர்காழி – திருமுல்லைவாசல் பிரதான சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் வழங்கக் கோரி சாலையில் அமர்ந்து தொடர் முழக்கங்களையும் எழுப்பினர்.
​
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி காவல் ஆய்வாளர் கமல்ராஜ், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
​இதையடுத்து, காவல் ஆய்வாளர் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் வருமாறு கேட்டுக்கொண்டார். அதிகாரியின் உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
​
இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சீர்காழி – திருமுல்லைவாசல் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

Tags: district newsSirkazhitamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வளவனூரில் இலவச கண் பரிசோதனை முகாம்: ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றனர் 

Next Post

ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்சிகிச்சை பெற்ற மீனவரை தாயகம் கொண்டுவர மனு 

Related Posts

நாகை ஸ்ரீ அசகண்ட வீரன் கோயில் ஆடி திருவிழா பக்தர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அசைவ விருந்து 
News

நாகை ஸ்ரீ அசகண்ட வீரன் கோயில் ஆடி திருவிழா பக்தர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அசைவ விருந்து 

August 18, 2026
தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

June 8, 2025
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
நாகை ஸ்ரீ அசகண்ட வீரன் கோயில் ஆடி திருவிழா பக்தர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அசைவ விருந்து 

நாகை ஸ்ரீ அசகண்ட வீரன் கோயில் ஆடி திருவிழா பக்தர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அசைவ விருந்து 

August 18, 2026
தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

August 18, 2026
நாகை ஸ்ரீ அசகண்ட வீரன் கோயில் ஆடி திருவிழா பக்தர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அசைவ விருந்து 

நாகை ஸ்ரீ அசகண்ட வீரன் கோயில் ஆடி திருவிழா பக்தர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அசைவ விருந்து 

0
தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

0
சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

0
பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

0
நாகை ஸ்ரீ அசகண்ட வீரன் கோயில் ஆடி திருவிழா பக்தர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அசைவ விருந்து 

நாகை ஸ்ரீ அசகண்ட வீரன் கோயில் ஆடி திருவிழா பக்தர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அசைவ விருந்து 

August 18, 2026
தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

August 18, 2026
சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

August 18, 2026
பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

August 18, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.