July 27, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

செங்கல்பட்டு அருகே 100 ஏக்கர் அப்பாவின் விவசாய நிலத்தை அபகரிக்க கிராம நிர்வாக அலுவலர் துணையுடன் முள்வேலி

by Satheesa
May 20, 2026
in News
A A
0
சீர்காழியில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நூதனக் கண்டன ஆர்ப்பாட்டம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

செங்கல்பட்டு அருகே 100 ஏக்கர் அப்பாவின் விவசாய நிலத்தை அபகரிக்க கிராம நிர்வாக அலுவலர் துணையுடன் முள்வேலி அமைப்பு. ஏரி கால்வாய்கள் ஆக்கிரமிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் எலுமிச்சம்பட்டு கிராமத்தில் காலம் காலமாக அங்குள்ள விவசாயிகள் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வந்தனர்

சில வருடங்களுக்கு முன்பு சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் எலுமிச்சம்பட்டு கிராமத்தில் சுமார் 2 5 ஏக்கர் நிலங்களை வாங்கி உள்ளார்

அந்த நிலத்தில் சுரேஷ் என்பவர் அவருடைய நிலத்தில் முள் கம்பி வேலி அமைக்காமல் மற்றவர்களுடைய விவசாய நிலங்களை சுமார் 50 ஏக்கர் அப்பாவின் விவசாய நிலங்களை சேர்த்து முள் கம்பி அமைத்து அங்கே அந்த நிலத்தின் உரிமையாளர்களை செல்ல விடாமல் இரும்பு கேட்டு அமைத்து பூட்டு போட்டு அடைத்துள்ளார் .

இதனால் 50க்கும் மேற்பட்ட அப்பாவி விவசாயிகள் உள்ளே சென்று விவசாயம் செய்ய முடியாமல் மன வேதனையில் இருந்து வருகின்றனர் மேலும் அந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் சொந்த நிலத்திற்கு சென்றால் சுரேஷ் அவருடைய அடியாட்கள் தூண்டி விட்டு உள்ளே வரக்கூடாது மீறினால் கொலை செய்து விடுவோம் என்று சுரேஷ் அடியாட்கள் மிரட்டுவது
போன்ற செயல்களில் அராஜகம் செய்து வருகின்றனர் .
இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்துள்ள நிலையில் கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அவருடன் தாசில்தார்
ஆர் .ஐ உள்ளிட்டோர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை

ஆனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட எலுமிச்சம்பட்டு கிராமத்தில் விவசாயிகளுடைய கோடிக்கணக்கான சொத்தை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு சுரேஷ் என்பவர் இங்கே மொத்தமாக 100 ஏக்கர் நிலங்களை முள்வேலி அமைத்து நிலம் உரிமையாளர்களிடம் மிரட்டி அடிமாட்டு விலைக்கு நிலத்தை கொடுத்து விட்டு செல்லுங்கள் இல்லையென்றால் யாரும் உள்ள செல்ல விடமாட்டேன் அதிகாரிகள் என் பக்கம் உள்ளார்கள் என்று தொடர்ந்து விவசாயிகளுக்கு சுரேஷ் தூண்டுதலின் பேரில் கொலை மிரட்டல் கொடுத்து வருகின்றன . கிராம நிர்வாக அலுவலர்கள் மக்களுக்கு பணியாற்றுவார்கள் என்று பார்த்தால் மோசடி கும்பலுக்கு துணை போவார்கள் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உடனடியாக இதனை வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மேலும் எலுமிச்சம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி என்பவரை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும். அப்பாவி நிலங்களை அபாகரிக்க நினைக்கும் மேடவாக்கம் சுரேஷ் என்பவர் மீது அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஏரி கால்வாய் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் கோவில் நிலங்களை அனைத்தையும் மீட்டு தரவும் மேலும் அங்கு சட்டவிரோதமாக அமைத்த முள்வேலிகளை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

உடனே தீர்வு கிடைக்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: chengalpattudistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழியில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நூதனக் கண்டன ஆர்ப்பாட்டம்

Next Post

மயிலாடுதுறை அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 69 வயது முதியவர் போக்சோவில் கைது

Related Posts

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்
News

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம் அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

July 12, 2026
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

July 26, 2026
இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

July 26, 2026
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

0
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

0
இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

0
போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

0
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

July 26, 2026
இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

July 26, 2026
போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

July 26, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.