January 15, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

ஒரு தேங்காய் பன்னு சாப்பிட அலைவேன்… எமோஷனலாக பேசிய நடிகர் சூரி!

by Priscilla
May 12, 2025
in Cinema
A A
0
ஒரு தேங்காய் பன்னு சாப்பிட அலைவேன்… எமோஷனலாக பேசிய  நடிகர் சூரி!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

திருப்பூர் : நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் அடையாளம் ஏற்படுத்திய சூரி, தற்போது கதாநாயகனாக மாறி வெற்றிக் கட்டையை ஏறி வருகிறார். அவரின் அடுத்த திரைப்படமாகும் ‘மாமன்’, வருகிற மே 16ம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

இந்த எமோஷனல் ட்ராமாவாக உருவாகியுள்ள திரைப்படத்தை பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் ‘விலங்கு’ எனும் வெற்றிப் பெற்ற வெப் சீரிஸை இயக்கியவர். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். ராஜ்கிரண், ஸ்வாசிகா, பாலசரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

திரைப்பட ப்ரோமோஷன் வேலைகளின் ஒரு பகுதியாக, திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சிறப்பு விழா ஒன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கேற்றனர். அங்கு பேசுகையில் நடிகர் சூரி எமோஷனலாக தெரிவித்ததாவது :

“நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது எல்லாத்தையும் விட்டுட்டு திருப்பூருக்கு வேலைக்காக வந்தேன். அப்போது ஒரு நாளைக்கு 20 ரூபாய் சம்பளம் கிடைக்கும். ஏழு நாளுக்கு 140 ரூபாய் வரும். அதில் 70 ரூபாய் செலவு பண்ணி, மீதி 70 ரூபாயை ஊருக்கு அனுப்புவேன். அந்த நாட்களில் ஒரு தேங்காய் பன்னு சாப்பிட அலைவேன். ஆனால் இன்று அதே திருப்பூரில் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்திருக்கிறது. இது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்றார் சூரி.

Tags: ACTOR SOORItamil cinematirupur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தேனி : 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பிய மகன் – ஆரத்தழுவி கண்ணீர் விட்ட தாய் நெகிழ்ச்சியில் மக்கள் !

Next Post

மகள் திருமணத் தொகைக்கு உதவிய விஜய் சேதுபதி

Related Posts

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி !
Cinema

விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி !

January 8, 2026
Next Post
மகள் திருமணத் தொகைக்கு உதவிய விஜய் சேதுபதி

மகள் திருமணத் தொகைக்கு உதவிய விஜய் சேதுபதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

January 14, 2026
ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

0
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

0
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

0
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

0
ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

January 15, 2026
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

January 15, 2026
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.