July 19, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

மகள் திருமணத் தொகைக்கு உதவிய விஜய் சேதுபதி

by Priscilla
May 12, 2025
in Cinema
A A
0
மகள் திருமணத் தொகைக்கு உதவிய விஜய் சேதுபதி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

‘மகாராஜா’ திரைப்படத்தின் மெகா வெற்றி தமிழ் சினிமாவின் பெருமையாக மட்டுமல்ல, இந்திய சினிமாவின் பெருமையாகவும் அமைந்தது. சீனாவில் கூட பிரமாண்டமாக வெளியான இப்படம் வசூல் மழை பொழிந்தது. இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் புகழ்பெற்ற ஹிந்தி இயக்குனர் அனுராக் கஷ்யப்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட அவர், விஜய் சேதுபதி குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ‘இமைக்கா நொடிகள்’ படம் வந்த பிறகு எனக்கு பல தென்னிந்திய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் பலவற்றையும் நிராகரித்துவிட்டேன். எனினும் வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன” என ஆரம்பித்தார் அனுராக்.

அதனுடன் தொடர்ந்த அவர், “அந்த நேரத்தில் நான் ‘கென்னடி’ படம் போஸ்ட் ப்ரொடக்ஷனில் இருந்தேன். விஜய் சேதுபதியுடன் அடிக்கடி சந்திப்பு நடந்தது. அவர் ஒரு சிறப்பான கதைக்காக என்னை அணுக விரும்புவதாக கூறினார். ஆனால் நான் பிஸியாக இருப்பதால் முடியாது என சொன்னேன்” எனத் தெரிவித்தார்.

“பின் ஒரு சந்திப்பில் என் மகளுக்காக திருமணம் நடத்த விரும்புகிறேன். ஆனால் அதற்குத் தேவையான பணம் இல்லை என நான் கூறியபோது, ஒரு நொடியும் யோசிக்காமல் ‘நாங்கள் உதவுகிறோம்’ என்றார் விஜய் சேதுபதி” என நெகிழ்ந்துபோய் கூறியுள்ளார் அனுராக் கஷ்யப்.

இந்த சம்பவம் நிகழ்ந்த பிறகே ‘மகாராஜா’ படத்தில் நடிக்க அனுராக் சம்மதித்ததாகவும், விஜய் சேதுபதியின் மனிதநேயம் தான் அதற்குக் காரணம் எனவும் கூறியுள்ளார்.

ஒரு நட்சத்திரம் என்று அழைக்கப்பட வேண்டுமென்றால் அதற்கு தவிர்க்க முடியாத வாய்ப்பு, தன்னலம் பார்க்காத மனம் ஆகியவை தேவையானவை என்பதை விஜய் சேதுபதி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

Tags: actor vijay sethupathiANURAG KASHYAPwedding
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஒரு தேங்காய் பன்னு சாப்பிட அலைவேன்… எமோஷனலாக பேசிய நடிகர் சூரி!

Next Post

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மீண்டும் வடகலை, தென்கலை பிரச்சனை

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மீண்டும் வடகலை, தென்கலை பிரச்சனை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மீண்டும் வடகலை, தென்கலை பிரச்சனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.