காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவத்தில் மீண்டும் வடகலை, தென்கலை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கங்கை கொண்டான் மண்டபத்தில் கண்டருளியபோது பிரபந்தம் பாடுவதில் இருபிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பிரமோற்சவத்தில் 2ம் நாளான இன்று அம்ச வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்தார்.